.jpg)
பணி: பொறியாளர்
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், சிவில், கெமிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கண்ட்ரோல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், மெக்கானிக்கல், கெமிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: டிரேட்ஸ்மேன்
கல்வித்தகுதி: வெல்டர், எலக்ட்ரீசியன், மெக்கானிக்கல், பிட்டர் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ipr.res.in/advertisements.html என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பயன்படுத்தி தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2013
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ipr.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment