ங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் இண்டஸ்ட்ரியல் கேடரில் உள்ள பணியிடங்கள் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 191
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு டெஸ்டில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior General Manager, Opto Electronics Factory, Raipur, Dehradun248008 (Uttarakhand)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.11.2013
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://ofb.gov.in/units/index.php?unit=olf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment