மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பொது துறை நிறுவனத்தில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Assistant Manager (Tech) Paper (Level -E2), Assistant Manager (Materials) Paper (Level -E2), Assistant Manager (Tech) Paper (Level -E2), Assistant Manager (Electronics) Paper (Level -E2), Assistant Manager Technical (Level -E2), Officer (Tech) (Level-E1), Officer (Tech) Mechanical (Level-E1), Officer (Tech) Quality Control & Laboratory (Level-E1), Officer (Tech) Paper (Level E-1), Officer (Tech) Electrical (Level E-1), Officer (Tech) Electronics (Level E-1)
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.