Thursday, 11 July 2013

How flavored coffee is made ​​robot? - ரோபோ போட்ட காபி சுவை எப்படி இருக்கும்?

நீங்கள் சோர்வாக இருக்கும் நேரத்
தில் உங்களுக்காக ஒரு ரோபோ சுடச்சுட காபி போட்டுக் கொடுத்தால் எப்படி இருக்கும். இன்னும் 45 நாட்களில் இது சாத்தியமாக இருக்கிறது. ஆம் ! காபி போடக் கூடிய மனித வடிவிலான ரோபோக்களை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவின் பெயர் ராப்பிரோ (Rapiro).
இந்த ராப்பிரோ ரோபோ, ராஸ்ப்பெர்ரி பை (Raspberry Pi) என்ற லினக்ஸ் இயங்கு தளத்தை (Linux-based PC) கொண்டு இயங்கும் கணினியின் உதவியுடன் இயங்குகிறது.
காபி போடுது மட்டுமல்லாது, இந்த ராப்பிரோ, நாள்காட்டி-யை (calendars) நிர்வகிப்பதிலிருந்து துவங்கி, வெப்ப நிலை குறித்த தகவல்கள் வழங்குவது வரை, பல்வேறு வகையிலான செயல்பாடுகளை செய்யும் வகையில் புரோகிராம் செய்து கட்டுப்படுத்தலாம்.

ராப்பிரோ-க்கு, கேமரா பொருத்தினால், அது காட்சிகளை பதிவு செய்து தேக்கிக் கொள்ளும் திறன் கொண்டது. இந்த ரோபோ, மொத்தம் 12 செர்வோ மோட்டர்கள் ("servo motors") கொண்டுள்ளது. இந்த மோட்டர்கள், இந்த ரோபோவின் நகரும் தன்மைக்கு உதவுகிறது.
ராப்பிரோ மீது மக்கள் இப்போதே ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இந்த ரோபோ, வெளியீட்டிற்கு இன்னும் 45 நாட்கள் உள்ளது. இந்த ராப்பிரோ ரோபோ-வை 350 அமெரிக்க டாலர்களுக்கு மக்கள் வாங்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.
You must be tired by the time you pay for a Robot With photos how to make coffee. In 45 days, it is still possible. Yes! The Japanese company has developed a human-shaped robots to make coffee. The robot's name rappiro (Rapiro).
The rappiro robot, Raspberry Pi (Raspberry Pi) of the Linux operating system (Linux-based PC) with the help of the operating system running.
Put coffee only, the rappiro, calendar - you (calendars), starting from the management, to provide information about temperature, various types of functions and control the program.
Rappiro - and, if you position the camera, it is capable of storing images recorded. The robot, a total of 12 servo Toyota ("servo motors") contains. This motor, allows for mobility of the robot.
People have begun to show interest in rappiro right now. This robot, the release is still 45 days. The rappiro robot - a specialty that can keep people for $ 35

No comments:

Post a Comment