Sunday, 31 January 2016

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி.31 இறுதி நாள்

தமிழ்நாடு திரைப்படப்பிரிவில் காலியாக உள்ள வீடியோ ஒளிப்பதிவாளர் பணியிடம் மற்றும் மேதமிகு ஆளுநர் மாளிகையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையால் புதியதாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒளிப்பதிவாளர் பணி என 135 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman)
காலியிடங்கள்: 135
பணி இடம்: சென்னை
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,500
தகுதி: ஒளிப்பதிவு அல்லது ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் தமிழ்நாடு தொழிலிநுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட திரைப்பட தொழிநுட்ப பட்டயம் அல்லது பூனாவில் அமைந்துள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் பட்டயம் மற்றும் ஆவணப் பட தயாரிப்பு அல்லது செய்தி ஆவணப்படம் தொலைக்காட்சிப் படம் மற்றும் விளம்பரப்படங்கள் தயாரிக்கும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் ஒளிப்படத் தொகுப்பில் ஒளிப்பதிவு கருவியை கையாள்வதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பு இல்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600009
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்கள் அறிய  http://tndipr.gov.in/index.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 30 January 2016

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் 56 டெக்னீசியன், தொழில்நுட்ப உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் (National Dairy Research Institute - NDRI)  காலியாக உள்ள 56 டெக்னீசியன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்லது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Technician (T-1)- 08
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
பணி: Technical Assistant (T-3) - 48
தகுதி: கால்நடை அறிவியல், விவசாயம், பால்
அறிவியல், பால் தொழில்நுட்பம், உணவு அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு அறிவியல் & தொழில்நுட்பம் போன்ற சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை “ICAR-UNIT-NDRI” என்ற பெயரில் கர்னால் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Administrative Officer,
Establishment-II (Technical) Section,
ICAR-National Dairy Research Institute,
Karnal-132001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:16.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.ndri.res.in/ndri/Design/documents/emp_tech_eng_16Jan2016.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Friday, 29 January 2016

இஸ்ரோவில் 185 இளநிலை உதவியாளர், ஸ்டெனோ பணி

இஸ்ரோவில் நிரப்பப்பட உள்ள 185 Junior Personal Assistant, Stenographer மற்றும் Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ISRO HQ: ICRB: 01:2015   தேதி: 21.01.2016
மொத்த காலியிடங்கள்: 185
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Jr. Personal Assistant
காலியிடங்கள்: 154
பணி: Stenographer
காலியிடங்கள்: 04
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஸ்டெனோ-தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 சுருக்கெழுத்துதிறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant
காலியிடங்கள்: 27
தகுதி: கலை, அறிவியல், மேலாண்மை அல்லது கணினி போன்ற ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செயல்திறன் தேர்வு மற்றும் ஆங்கில ஸ்டெனோ திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.02.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://isro.gov.in/sites/default/files/bilingualamp_nbsp_versionamp_nbsp_ofamp_nbsp_jpaamp_nbsp_advt.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday, 28 January 2016

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் துணை பொது மேலாளர், பொறியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 64 Dy. General Manager, Chief Engineer, Additional Chief Engineer, Executive Engineer, Manager, Assistant Executive Engineer, Assistant Engineer and Section Engineer  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No. BMRCL/194/ADM/2015/PRJ - E தேதி: 30.12.2015
மொத்த காலியிடங்கள்: 64
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Chief Engineer- 01
2. Additional Chief Engineer- 05
3. Deputy Chief Engineer- 11
4. Executive Engineer/ Manager- 17
5. Asst. Executive Engineer- 14
6. Assistant Engineer- 13
7. Section Engineer- 02
8. Dy. General Manager- 01
தகுதி: பொறியியல் துறையில் Electrical , Electronics, Mechanical , Civil Engineering  போன்ற பிரிவுகளில் டிப்ளமோ, டிகிரி முடித்து சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road,
Shanthinagar, Bangalore 560027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:30.01.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://www.bmrc.co.in/pdf/careers/notification301215.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Wednesday, 27 January 2016

இந்திய பொருளாதார, புள்ளியியல் பணி தேர்வு: யூபிஎஸ்சி அறிவிப்பு

இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 28
பணி: Indian Economic Service  - 15
பணி: Indian Statistical Service    - 13
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொருளாதாரம், வர்த்தக பொருளாதாரம், போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புள்ளியியல், கணித புள்ளியியல் பாடங்களை கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது புள்ளியியல், கணித புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள தேதி: 07.03.2016 - 04.04.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 13.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 26 January 2016

RIMS நிறுவனத்தில் 134 எம்டிஎஸ் பணி

மருத்துவ அறிவியல் பிராந்திய நிறுவனமான (RIMS) இம்பால் காலியாக உள்ள 134 எம்டிஎஸ் பணியிடங்களை நேரடியாக தேர்வு செய்யும் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள்: 134
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி மற்றும் மணிப்புரி குறித்த மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
Regional Institute of Medical Sciences,
Imphal.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.rims.edu.in/secure/wp-content/uploads/Advt-16-1-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Monday, 25 January 2016

இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் 118 ஸ்டெனோ, டெக்னீசியன் பணி

இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் (Bureau of Indian Standards - BIS) நிரப்பப்பட உள்ள 118 இளநிலை சுருக்கெழுத்தாளர், சுருக்கெழுத்தாளர் எழுத்தர், முதுநிலை டெக்னீசியன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ADVERTISEMENT No. 2/2015/Estt.
மொத்த காலியிடங்கள்: 118
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Stenographer  - 23
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Stenographer  - 11
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
பணி: Upper Division Clerk - 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Senior Technician  - 17
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Technical Assistant (Lab)  - 42
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.bis.org.in/other/DetailedAdvertisementRecruitment.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Sunday, 24 January 2016

இந்திய அணுசக்தி பவர் கார்ப்பரேஷனில் உதவியாளர், மருந்தாளர் பணி

இந்திய அணுசக்தி பவர் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள 22 உதவியாளர், ஸெடெனோ மற்றும் மருந்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 22
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Gr.I (HR)- 07
பணி: Assistant Gr.I (F&A)- 06
பணி: Assistant Gr.I (C&MM)- 01
வயதுவரம்பு: 29.01.2016 தேதியின்படி 21 - 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Stenographer Gr.I- 07
பணி: Pharmacist/B- 01
வயதுவரம்பு: 29.01.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.npcilcareers.co.in/TAPS2015/candidate/Default.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Saturday, 23 January 2016

ராணிபேட்டை பெல் நிறுவனத்தில் பொறியாளர் டிரெய்னி பணி

தமிழ்நாடு ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் Bharat Heavy Electricals Limited -ல் பொறியியல் டிரெய்னி பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:03/2015
மொத்த காலியிடங்கள்: 200
பணி: Engineer Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
மெக்கானிக்கல் - 115
எலக்ட்ரிக்கல் - 60
எலக்ட்ரானிக்ஸ் - 15
மெட்டாலர்ஜி - 10
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்கள் 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலார்ஜி பிரவுகளில் இளங்கலை அல்லது ஒருங்கிணைந்த 5 வருட முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. கட்டணத்தை http://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2016 தகுதித்தேர்வு மற்றும்  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.DGM (HRM), Bharat Heavy Electricals Limited, Boiler Auxiliaries Plant, Ranipet - 632401
Tamil Nadu.
ஆன்லைனி்ல் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அஞ்சல் மூலம் சென்று சேர கடைசி தேதி: 08.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.bhel.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 22 January 2016

டெரிட்டோரியல் ராணுவத்தில் அதிகாரிப் பணி

இந்திய ராணுவத்தில் (Territorial Army) பணிபுரிய முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Territorial Army Officer
வயதுவரம்பு: 18 - 42க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு 2016 ஏப்ரல் 2016 மாதம் நடைபெறும்.
சம்பளம்: ராணுவத்தில் நிரந்தர அலுவலக பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்.
பயிற்சி காலம்: 1 ஆண்டு. பின்னர் ஒவ்வொரு வருடமும் 2 மாதங்கள் Traning Camp நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianarmy.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட கல்வி, மருத்துவச் சான்று, அடையாள அட்டை, முகவரி சான்று, பிறப்பு சான்று, NOC சான்று, ஒய்வு பெற்ற சான்று, PAN கார்டு போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வின்போது  குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் அசல், நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Directorate General TA, Integrated HG of MoD (Army), "L" Block, Church Road, New Delhi - 01
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016
மேலும் விவரங்கள் அறிய  www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 21 January 2016

ஐடிஐ முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் 480 பணி

இந்திய ராணுவத்தின் கிழக்கு மண்டல பொறியியல் பிரிவில் (Military Engineering Service Eastern Command) காலியாக உள்ள 480 குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 480
பணி: Trandesman Mate
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 13.02.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician,
Refrigerator Mechanic & Air Conditioning,
Fitter General Mechanic, Vehicle Mechanic, Pipe Fitter, Carpenter, Painter போன்ற தொழிற்பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு, தொழிற்திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mes.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சுய சான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் 50 ரூபாய் தபால் தலை ஒட்டப்பட்ட 28 X 12 செ.மீ. அளவு உள்ள சுயமுகவரி எழுதப்பட்ட அஞ்சல் கவர் ஆகியவற்றையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mes.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Wednesday, 20 January 2016

பொறியியல் பட்டம், எம்பிஏ, சிஏ முடித்தவர்களுக்கு மேலாண்மை டிரெய்னி பணி

ராஞ்சியில் உள்ள Heavy Engineering Corporation Limited-ல் காலியாக உள்ள 127 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: RT/31/2015
பணி: Management Trainees Technical
மொத்த காலியிடங்கள்: 105
பிரிவுகள்: Mechanical, Production, Manufacturing, Industrial Engineering
காலியிடங்கள்: 60
பிரிவுகள்: Electrical, EEE, Electronics & Tele Communication
காலியிடங்கள்: 26
பிரிவுகள்: Instrumentation
காலியிடங்கள்: 02
பிரிவுகள்: Metallurgy
காலியிடங்கள்: 12
பிரிவுகள்: Civil
காலியிடங்கள்: 05
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் B.E அல்லது B.Tech அல்லது AMIE முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: GATE-2015 நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி: Management Trainees (Non-Technical)
மொத்த காலியிடங்கள்: 22
பிரிவு: HR
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ (எச்ஆர்), Soc ial Work பிரிவில் முதுகலை பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பிரிவு: Finance
காலியிடங்கள்: 10
தகுதி: CA, ICWA பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Law
காலியிடங்கள்: 02
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: ராஞ்சி
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 29க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hecltd.com/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hecltd.com/career என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 19 January 2016

தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

ஒடிசாவில் செயல்பட்டு வரும் National Rice Research Institute-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/2015
பணி: Technician (T-1)
காலியிடங்கள்: 42
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
பணி: Technical Assistant (T-3) (Farm Assistant)
காலியிடங்கள்: 22
தகுதி: அக்ரிகல்சர் சம்மந்தமான அறிவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்றி்ருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (T-3) (Computer)
காலியிடங்கள்: 01
தகுதி: அக்ரிகல்சர் சம்மந்தமான அறிவியல், சமூக அறிவியல் பிரிவுகளில் பட்டம் பெற்றி்ருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (T-3) (Civil)
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Instruments)
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேசன், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Mechanical)
காலியிடங்கள்: 01
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (T-3) Engineer (Electrical)
காலியிடங்கள்: 01
தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் அல்லது 3 வருட பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR Unit:CRRI என்ற பெயரில் Cuttack-ல் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: http://www.crri.nic.in என்ற இணையதளத்தி்ல் கொடுக்கப்பட்டுள்ளவிண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகதவரி:
The Senior Administrative Officer, National Rice Research Institute, Cuttack - 753006 (Odisha)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 18 January 2016

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் மேலாண்மை டிரெய்னி பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் Rashtriya Ispat Nigam Limited இரும்பு ஆலையில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவ ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Rectt.Advt.No:01/2016
மொத்த காலியிடங்கள்: 45
பணி: Junior Medical Officer
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி பொது பிரிவினர் 40க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 43க்குள்ளும், மற்ற பிரிவினர் 45க்குள்ளும் இருக்க வேண்டும்.
பணி: Management Trainees (Technical)
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி பொது பிரிவினர் 37க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 40க்குள்ளும், மற்ற பிரிவினர் 42க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Mechanical, Electrical, Computer Science துறைகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, பிற சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www/vizagsteel.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Saturday, 16 January 2016

நால்கோ நிறுவனத்தில் டிரெய்னி பணி

தேசிய அலுமினிய கம்பெனி லிமிடெட்  நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 39 Junior Fireman, Mining Mate & Skill Up-Gradation Practical Trainee பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 39
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Foreman (Civil)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Mining Mate
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Skill Up-Gradation Practical Trainee (SUPT)/ Junior Operative Trainee(JOT)-HEMM
காலியிடங்கள்: 27
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை "National Aluminium company limited, Alumina Refinery" என்ற பெயருக்கு DAMANJODI–763008 மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரிண்ட் அவுட்டுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
 Sr. Manager(HRD), Recruitment Cell,
Mines & Refinery Complex;
National Aluminium Company Limited,
DAMANJODI, Koraput-763008, Odisha
ஆன்லைன் பதிவு ஆரம்பிக்கும் தேதி: 16.01.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.nalcoindia.com/download/Final%20Advt%20-%20CIVIL.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Friday, 15 January 2016

ரயில்வே தேர்வாணையத்தில் 1884 குரூப் 'D' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே தேர்வாணையத்தில் காலியாக உள்ள 1884 குரூப் 'D' பணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1884
தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 09.01.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2016 - 28.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Thursday, 14 January 2016

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணி

ஈரோடு மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணி ஆகியவற்றில் காலியாக உள்ள 88 அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர், நகலக இயந்திரம் இயக்குபவர், இரவு காப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இனச்சுழற்சி அடிப்படையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: சுருக்கெழுத்து தட்டச்சர் (தற்காலிகம்)
காலிப்பணியிடங்கள்: - 06
சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2800 (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி (மற்றும்) சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் முதுநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி (அல்லது)ஏதேனும் ஒன்றில் முதுநிலையுடன் ஏதேனும் ஒன்றில் இளநிலை தேர்ச்சி (தகுதியான கணினி பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை)
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை): (15, 16, 20, 22, 26, 28)
1. பிற்படுத்தபட்டோர் (முஸ்லீம்) (முன்னுரிமையுள்ளவர்கள்)
2. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)
3. பிற்படுத்தபட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர)  (முன்னுரிமையுள்ளவர்கள்)
4. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)
5. ஆதிதிராவிடர் (முன்னுரிமையுள்ளவர்கள்)(பெண்கள்) (தமிழ்மொழி)
6. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையுள்ளவர்கள்)

பதவியின் பெயர்:  தட்டச்சர் (தற்காலிகம்) - காலிப்பணியிடங்கள் - 12
சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400 (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி (மற்றும்) தட்டச்சில் முதுநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம் தேர்ச்சி  (அல்லது) ஏதேனும் ஒன்றில் முதுநிலையுடன் ஏதேனும் ஒன்றில் இளநிலை தேர்ச்சி (தகுதியான கணினி பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை)
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை): (46, 50, 62 மற்றும் 68 முதல் 76)
1. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) -(முன்னாள்இராணுவத்தினர்) (தமிழ் மொழி)
2. பழங்குடியினர் (முன்னுரிமையுள்ளவர்கள்)
3. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்) (முன்னாள் இராணுவத்தினர்) - (தமிழ்மொழி)
4.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)
5.  பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)
6.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)
7.  பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)
8.  ஆதிதிராவிடர் (முன்னுரிமையுள்ளவர்கள்)
9.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ் மொழி)
10. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (தமிழ்மொழி)
11. பொது (முன்னுரிமையற்றவர்கள்)
12. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)

பதவியின் பெயர்:  இளநிலை உதவியாளர் (தற்காலிகம்)
காலிப்பணியிடங்கள் - 08
சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400- (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (39 முதல் 46)
1.  பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)
2.  பிற்படுத்தபட்டோர்(முஸ்லீம்) (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதவற்ற விதவை) - (பெண்கள்)
3.  பொது (முன்னுரிமையற்றவர்கள்)
4.  ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)
5.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்கள்) -(பெண்கள்)
6.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையுள்ளவர்கள்)
7.  பொது (முன்னுரிமையற்றவர்கள்)
8.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்கள்) - (முன்னாள் இராணுவத்தினர்) (தமிழ்மொழி)

பதவியின் பெயர்: நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர்
 காலிப்பணியிடங்கள்: 04
சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400 (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (7 முதல் 10):
1.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (ஆதவற்ற விதவை) (பெண்கள்)
2.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (ஆதவற்ற விதவை) (பெண்கள்)
3. பொது (முன்னுரிமையற்றவர்கள்)
4. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)

பதவியின் பெயர்: முதுநிலை கட்டளைபணியாளர்
காலிப்பணியிடங்கள்: 07
சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.2400 (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (21 முதல் 27):
1. பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)
2. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)
3. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ்மொழி)
4. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)
5. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)
6. ஆதிதிராவிடர் (முன்னுரிமையுள்ளவர்கள்) (பெண்கள்) (தமிழ்மொழி)
7. பொது (முன்னுரிமையற்றவர்கள்)

பதவியின் பெயர்: ஜெராக்ஸ் ஆபரேட்டர்
காலிப்பணியிடங்கள்: 03
சம்பள ஏற்ற முறை: ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ.1900 (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குவதில் குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு மேல் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (4 முதல் 6) :
1. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையுள்ளவர்கள்)
2. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதரவற்ற விதவை) (பெண்கள்)
3. ஆதிதிராவிடர் (முன்னுரியுள்ளவர்கள்)

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: 25
சம்பள ஏற்ற முறை: ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1300 (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி,  இளகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (நடைமுறையில் இருத்தல் வேண்டும்) வைத்திருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (37 முதல் 61) :
1.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்)
2. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (முன்னாள் இராணுவத்தினர்)  (தமிழ்மொழி)
3. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)
4. பிற்படுத்தபட்டோர்( முஸ்லீம்) (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதரவற்ற விதவை) - (பெண்கள்)
5. பொது (முன்னுரிமையற்றவர்கள்)
6. ஆதிதிராவிடர் (முன்னுரியற்றவர்கள்)
7. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்)
8.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரியுள்ளவர்கள்)
9. பொது (முன்னுரிமையற்றவர்கள்)
10. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (முன்னாள் இராணுவத்தினர்)  (தமிழ்மொழி)
11. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்)
12. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்) (தமிழ்மொழி)
13. பிற்படுத்தப்பட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)
14. பழங்குடியினர் (முன்னுரிமையுள்ளவர்கள்)
15. பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)
16. ஆதிதிராவிடர் (முன்னுரியற்றவர்கள்) (பெண்கள்)
17. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையுள்ளவர்கள்)
18. பிற்படுத்தப்பட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)
19. பொது (முன்னுரிமையற்றவர்கள்)
20. ஆதிதிராவிடர் (முன்னுரியற்றவர்கள்)
21. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர்கள்)- (பெண்கள்)
22. பிற்படுத்தப்பட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ்மொழி)
23. பொது (முன்னுரிமையற்றவர்கள்)
24. பிற்படுத்தப்பட்டோர் (பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையுள்ளவர்கள்)
25. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)

பதவியின் பெயர்:  துப்புரவு பணியாளர்
காலிப்பணியிடம்:  01
சம்பள ஏற்ற முறை: ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1300(மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (6)
1. ஆதிதிராவிடர் (முன்னுரியுள்ளவர்கள்)

பதவியின் பெயர்:  இரவுக் காவலர்
காலிப்பணியிடங்கள்: 09
சம்பள ஏற்ற முறை: ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1300 (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.           
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (12, 15, 19 முதல் 25):
1. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதரவற்ற விதவை) (பெண்கள்)
2. பிற்படுத்தபட்டோர்(முஸ்லீம்) (முன்னுரிமையுள்ளவர்கள்)
3.  பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்) (தமிழ்மொழி)
4.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையுள்ளவர்கள்)
5. பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)
6. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)
7. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ்மொழி)
8.  பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)
9. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (பெண்கள்)

பதவியின் பெயர்:  மசால்சி
காலிப்பணியிடங்கள்: 13
சம்பள ஏற்ற முறை: ரூ.4800 - 10000 + தர ஊதியம் ரூ.1300ஃ- (மாதம் ஒன்றுக்கு)
கல்வித்தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
காலியிட பகிர்வு (இன சுழற்சிமுறை) (31, 40, 46, 49 முதல் 58) :
1. பொது (முன்னுரிமையற்றவர்கள்) (முன்னாள் இராணுவத்தினர்)(தமிழ்மொழி)
2. பிற்படுத்தபட்டோர்(முஸ்லீம்) (முன்னுரிமையற்றவர்கள்) (ஆதரவற்ற விதவை) - (பெண்கள்)
3. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (முன்னாள் இராணுவத்தினர்)(தமிழ்மொழி)
4. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)
5. ஆதிதிராவிடர் (முன்னுரிமையுள்ளவர்கள்)
6. பொது (முன்னுரிமையுள்ளவர்கள்)
7. ஆதிதிராவிடர் (முன்னுரியற்றவர்கள்) (பெண்கள்)
8. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையுள்ளவர்கள்)
9. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்)
10. பொது (முன்னுரிமையற்றவர்கள்)
11. ஆதிதிராவிடர் (முன்னுரிமையற்றவர்கள்)
12.  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்)
13. பிற்படுத்தபட்டோர்(பிற்பட்ட முஸ்லீம் தவிர) (முன்னுரிமையற்றவர்கள்) - (பெண்கள்) (தமிழ்மொழி)
விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பங்கள் (ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு சுயசான்றொப்பத்துடன்) தற்போது பணிபுரியும் விவரங்களுடனும் (ஏதும் இருப்பின்) அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும்   முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் (ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை மற்றும் கலப்புத் திருமணம் மற்றும் பிற) மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்கள் உரிய சுய சான்றொப்பத்துடனும் கீழ்காணும் முகவரிக்கு ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் 29.01.2016 தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு  அனுப்ப வேண்டும்.
முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு
(காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)
மேற்கண்ட நியமனத்திற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யவோ, நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்புமின்றி இரத்து செய்யவோ முதன்மை மாவட்ட நீதிபதி, ஈரோடு அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
இத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை தவறாது படித்து பின்பற்றுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.   சொல்லப்பட்டுள்ள அறிவுரைகள் பின்பற்றப்படாமல் இருக்கும்பட்சத்தில், பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.
மேலும் விவரங்கள் அறியhttp://ecourts.gov.in/sites/default/files/Notification%20Tamil_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் பெறhttp://ecourts.gov.in/sites/default/files/Application%20form%20Tamil_0.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்க.