தெலுங்கானா மாநில அரசில் காலியாக உள்ள 439 வரி அதிகாரி, கலால் வரி சப் இன்ஸ்பெக்டர், விரிவாக்க அலுவலர் போன்ற குரூப்-2 சர்வீஸஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
NOTIFICATION NO. 20/2015, Dt. 30/12/2015 GROUP-II SERVICES
மொத்த காலியாடங்கள்: 439
பணி இடம்: தெலுங்கானா
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Municipal Commissioner Gr.III in (Municipal Administration Sub Service)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.29,760 – 80,930.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 44க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Commercial Tax Officer (Commercial Tax Sub-Service)
காலியிடங்கள்: 110
சம்பளம்: மாதம் ரூ.28,940 – 78,910
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 44க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sub-Registrar Gr.II (Registration Sub-Service)
காலியிடங்கள்: 23
சம்பளம்: மாதம் ரூ.28,940 – 78,910
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 20 - 44க்குள் இருக்க வேண்டும்.
பணி: Extension Officer (Panchayat Raj and Rural Development Sub Service)
காலியிடங்கள்: 67
சம்பளம்: மாதம் ரூ.29,760 – 80,930
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 44க்குள் இருக்க வேண்டும்.
பணி: Prohibition and Excise Sub Inspector (Excise Sub-Service)
காலியிடங்கள்: 220
சம்பளம்: மாதம் ரூ.26,600 – 77,030
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள அல்லது மத்திய சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட ஆங்கீகாரம் பெற்றுள்ள பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.220. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.tspsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://tspsc.gov.in/DIRECTRECRUITMENTNOTI/20-2015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment