மருத்துவ அறிவியல் பிராந்திய நிறுவனமான (RIMS) இம்பால் காலியாக உள்ள 134 எம்டிஎஸ் பணியிடங்களை நேரடியாக தேர்வு செய்யும் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி: Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள்: 134
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹிந்தி மற்றும் மணிப்புரி குறித்த மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
Regional Institute of Medical Sciences,
Imphal.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.rims.edu.in/secure/wp-content/uploads/Advt-16-1-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment