இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, கராச்சி துறைமுகம் பாகிஸ்தானோடு சேர்ந்ததால், 1950 ஆம் ஆண்டு கண்டலா துறைமுகம் கட்டப்பட்டது. இது இப்போது இந்தியாவிலுள்ள மிக பெரிய துறைமுகமாகவும், மேற்கு துறைமுகங்களில் முக்கிய துறைமுகமாக விளங்கி வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Sanitary Inspector
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Senior Sanitary Inspectors பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Traffic Outdoor Clerk
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Outdoor Clerk
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Laboratory Technician
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேயின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் துறையில் பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Clinical Laboratory Technique பிரிவில் டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்ற 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Flotilla Supervisor
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 20 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Extensive Marine துறையில் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Singnal Man
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 19 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Singnal Manபணிக்குரிய International code-ல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
பணி: Junior Engineer (Civil)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அதே பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Mechanical) Grade-1
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் அல்லது அடே பிரிவில் டிப்ளமோ முடித்து 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver 1st Class (Marine)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Inland Steam/Dieseal Vessels பிரிவில் முதல் வகுப்பில் ஓட்டுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Mechanical)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியில் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Clerk-Cum-Time Keeper
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கிளார்க் பணியில் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Diesel Mechanic
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Crane Diver (Upgraded)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 15 டன் எடையுள்ள மொபைல் கிரேனை இயக்குவதில் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Welder
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டிங் பிரிவில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Machinist
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Mechanism Workshop-ல் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kandlaport.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Office of the Secretary, Kandla Port Trust, Administrative Office Building, Gandhidham-Kachchh, Gujarat - 370 201
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kandlaport.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment