ஆந்திர மநிலம் ராஜமுந்திரியில் செயல்பட்டு வரும் புகையிலை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை அறிவியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முதுகலை அறிவியல் பட்டதரிகளுக்கு புகையிலை ஆராய்ச்சி மையத்தில் பணிவிளம்பர எண்: 1/2015-CTRI
பணி: Subject Matter Specialist (T-6 Agronomy-Post Code:01)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agronomy முக்கிய பாடமாகக் கொண்டு எம்.எஸ்சி விவசாயம் முடித்திருக்க வேண்டும்.
பணி: Subject Matter Spcialist (T-6 Agricultural Engineering-Post Code:02)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Agriculture Engineering பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Spcialist (T-6 Animaal Husbandry-Post Code:03)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Veterinary Science துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Spcialist (T-6 Home Science-Post Code:04)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Home Science துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Spcialist (T-6 Horticulture-Post Code:05)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Horticulture துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Spcialist (T-6 Horticulture-Post Code:06)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Horticulture துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Spcialist (T-6 Plant Production-Post Code:07)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Entomology/Plant Pathology பாடங்களை முக்கிய பாடமாகக் கொண்டு எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Spcialist (T-6 Plant Production-Post Code:08)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Entomology/Plant Pathology துறைகளில் எம்.எஸ்சி விவசாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Subject Matter Spcialist (T-6 Soil Science-Post Code:09)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Social Science/Agricultural Chemistry பாடங்களுடன் எம்.எஸ்சி விவசாயம் முடித்திருக்க வேண்டும்.
பணி: Programme Assistant (T-4 Computer -Post Code: 10)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.எஸ்சி கணினி அறிவியல் முடித்திருக்க வேண்டும்.
பணி: Farm Manager(T-4 -Post Code: 11)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Programme Assistant (T-4 Laboratory Technician - Post Code: 12)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.எஸ்சி விவசாயம் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "ICAR Unit-CTRI, SBI-APP Mills Branch, (Branch Code:1980), Rajahmundry"என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Administrative Officer, ICAR-Central Tobaco Research Institute, Dr.N.C.Gopalachari Road, Bhaskar Nagar, Rajahmundry - 533105.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.ctri.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.