பெங்களூர் மின்சாரம் வழங்கும் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 817 Assistant Lineman பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bangalore Electricity Supply Company Limited
மொத்த காலியிடங்கள்: 817
பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Assistant Lineman (ITI) (Electrician/ Electronics/ Electronic Mechanic trade) - 628
a. General candidate - 351
b. Rural Quota Candidate - 159
c. Ex Military Personnel - 59
d. Kannada Medium Candidate - 31
e. Project Displacement Candidate - 28
B. Assistant Lineman (ITC) ( Lineman trade/ Electrician trade) - 189
a. General candidate - 114
b. Rural Quota Candidate - 49
c. Ex Military Personnel - 13
d. Kannada Medium Candidate - 07
e. Project Displacement Candidate - 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 19 - 35க்குள் இருக்க வேண்டும். இடஓதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் தேரக்வு செய்யப்பட்டு தேர்வு நிலை தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு விவரங்கள்:
1. 100 metres Running : 14 seconds
2. Skipping : 50 times in one minute
3. Shot put 12 pounds : 8 metres throw
4. Climbing of Electric Pole : 0 metres height
5. 800 metres running : 3 minutes
சம்பளம்: மாதம் ரூ.7950.-16.790 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
1. பொது, மற்றும் I, IIA, IIB, IIIA, IIIB பிரிவினருக்கு ரூ.400.
2. SC, ST பிரிவினருக்கு ரூ.200. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bescom.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தப் பிறகு அதனை பிரிண்ட அவுட், ஒப்புதல் மற்றும் டிராப்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2015
அஞ்சலகத்தில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 14.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bescom.org/wp-content/uploads/2015/02/Emploment-Notification-in-english-ITC.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment