Sunday, 1 March 2015

பெடரல் வங்கியில் கிளார்க் பணி

வணிக வங்கிகளில் முதன்மை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பெடரல் வங்கி
பணி: கிளார்க்
வயதுவரம்பு: 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.550, எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
திறனறி தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2015
தேர்வு நடைபெறும் தேதி: 14,15.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.federalbank.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment