தமிழகத்தின் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 07 தொழில்நுட்ப உதவியாளர், அருங்காட்சியக காப்பாளர், ஊர்தி ஓட்டுநர், விலங்கு பராமரிப்பவர், துணைவேந்தர் இல்லப் பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
காலியிடங்கள்: 07
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அருங்காட்சியக காப்பாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
வயதுவரம்பு: 35 - 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Ethnology, Anthropology, History of Tamil போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை அல்லது பட்டத்துடன் Museology துறையில் டிப்ளமோ அல்லது முனைவர் பட்டம் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: ஊர்தி ஓட்டுநர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 4 வருட Light & Heavy ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: விலங்கு பராமரிப்பவர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: துணைவேந்தர் இல்லப் பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200 + அஞ்சல் கட்டணம் ரூ.40. மற்ற பிரிவினருக்கு ரூ.100 + அஞ்சல் கட்டணம் ரூ.40.
விண்ணப்பிக்கும் முறை: www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தோ அல்லது நேரில் பெற்றும் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.03.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamiluniversity.ac.in/download_pdfs/Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment