உத்தரப் பிரதேசம் கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள 529 Asst Branch Numeric, Field Officer , Manager , Deputy General Manager (DGM) and Personal Assistant Grade-I பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 529
1. Deputy General Manager (DGM) (General) - 01
2. Manager (General) - 16
3. Personal Assistant Grade-I - 01
4. Assistant Branch Numeric - 262
5. Assistant Field Officer - 249
கல்வித்தகுதி: எம்பிஏ, எம்.எஸ்சி(விவசாயம்), கணினியில், பிசிஏ, வணிகவியல், கணிதம், பொருளாதாரம் போன்ற துறைகளில் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 20 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Uttar Pradesh Co-operative Institution Service Board,
Lucknow Building No. 467,
Sector 21, Ring Road, Indira Nagar,
Lucknow – 226 016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.03.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsevamandal.org/download/notice/UPSEVAMANDAL-ADV.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment