Tuesday, 30 June 2015

மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டும் வரும் ICAR-Central Rice Research Institute-nd காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2015
பணி: Technician(T-1) (Electrician)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1) (Mechanic)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோ மொபைல் பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1) (Field)
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Horticulture, LiveSTOCK, Crop Production, Post Harves, Crop Protection, Agronomy, Fitter அல்லது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1) (Field)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Live Stock, Crop Production, Post Harves, Crop Protection, Agronomy, Fitter அல்லது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1) (Field)
காலியிடங்கள்: 04
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Horticulture, Live Stock, Crop Production, Post Harves, Crop Protection, Agronomy, Fitter அல்லது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1)  (Liboratory)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். காதுகேளாதோர் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Horticulture, Live Stock, Crop Production, Post Harves, Crop Protection, Agronomy, Fitter அல்லது விவசாயம் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1)  (Fitter)
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician(T-1)  (Draftsman/Civil)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Draftsman/Civil பிரிவில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Cuttack-ல் மாற்றத்தக் வகையில் ICAR Unit CRRI  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Administrative Officer,
Central Rice Research Institute,
Cuttack-753006, Odisha.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.crri.nic.in/Adv_1_15_Technical_20Jul15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 29 June 2015

முதுகலை நூலக அறிவியல் பட்டதாரிகளுக்கு இந்திய விண்வெளி அறிவியல் & தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் பணி

திருவனந்தபுரம் வலியமலாவில் செயல்பட்டு வரும் Indian Institute of Space Science and Technology (IIST) உயர்கல்வி நிலையத்தில் நிரப்பப்பட உள்ள Library and Information Science Trainee பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IIST/Admn/09/2015
பணி: Library and Information Science Trainee
காலியிடங்கள்: 05
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு பயிற்சியின்போது அளிக்கப்படும் உதவித்தொகை: மாதம் ரூ.12,000
வயதுவரம்பு: 10.07.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதல் வகுப்பில் Library and Information Science பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.iist.ac.in என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்
நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.07.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Sebnior Administrative Officer, 
Recruitment and Review Section, IIST, 
Valiamala Post, 
Thiruvananthapuram-695547.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iist.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 28 June 2015

முதுகலை பட்டதாரிகளுக்கு ராணுவ கல்வி பிரிவில் பணி

இந்திய ராணுவ கல்வி பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப முதுகலை பட்டம் பெற்ற இந்திய குடிமக்களிடமிருந்து (ஆண்கள்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lieutenant (Army Education Corps (AEC))
காலியிடங்கள் விவரம்:
எம்.ஏ பட்டதாரிகள் - 10
எம்.எஸ்சி பட்டதாரிகள் - 06
எம்.ஏ (மொழிகள்) பட்டதாரிகள் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5,400 + இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 23 - 27க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1989 - 01.01.1993க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், த்துவ இயல், உளவியல், சமூகவியல், பொது நிர்வாகம், சர்வதேச உறவுகள், சர்வதேச கல்வியியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், கணிதம், மண்ணியல், நானோ அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.காம், எ.சி.ஏ முடித்திருக்க வேண்டும். அல்லது Chinese, Tibetan, Burmese,Pushto,Dari & Arabic மொழிகளில் ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுவர்.
நேர்முகத் தேர்வில் உளவியல் தேர்வு, குழு விவாதம் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நகரங்கள்: அலகாபாத், போபால், பெங்களூர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 2015, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெறும்.

Friday, 26 June 2015

CIDCO நிறுவனத்தில் ஃபையர்மேன் பணி

நகரம் மற்றும் தொழில் வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள 84 Fireman மற்றும் Driver Operator பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1.  Fireman - 78
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2000
2.  Driver Operator - 06
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200 + தர ஊதியம் ரூ.2400
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. SC, ST, VJNT மற்றும் SBC, OBC  பிரிவினருக்கு ரூ.250.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறமை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015
ஆன்லைன் விண்ணப்பித்த கணினி பிரதி சென்று சேர கடைசி தேதி: 15.07.2015
உத்தேசமாக ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 17.07.2015 - 02.08.2015
மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cidco.maharashtra.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 25 June 2015

ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் மேலாளர் பணி

ரயில்வே நில மேம்பாட்டு ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள Secretary, Manager,Vigilance மற்றும் Office Assistant  பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 03
பணி மற்றும் காலியிடங்கள்:
1.  Secretary  - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தரஊதியம் ரூ.7,600
2. Manager/ Vigilance - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தரஊதியம் ரூ.6,600
3. Office Assistant /Vigilance -01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 34,800 + தரஊதியம் ரூ.4,600
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.rlda.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 24 June 2015

ஐஐபி நிறுவனத்தில் உதவியாளர் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங் நிறுவனத்தில் (ஐஐபி) நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர், ஒர்க்ஷாப் ஆப்ரேட்டர், டெக்னிக்கல் உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண் மற்றும் தேதி: 06/2015 - 02/06/2015
பணி: Clerk
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Workshop Operator
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900

பணி: Technical Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Director (Admn & Accts), Indian Institute of Packaging, E-2, MIDC Area, Andheri East, Mumbai - 93
விண்ணப்பிக்கும் முறை: http://www.iip-in.com/site/uploads/tenders/pdf/application-format-75.pdf என்ற இணையதள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iip-in.com/site/uploads/Tenders/Pdf/application-guidelines-74.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 23 June 2015

இந்திய கப்பற்படையில் பணி

இந்திய கப்பற்படையில் நிரப்பப்பட உள்ள Steward, Cook and Topass பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத ஆண் இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
1. விமானப் பணியாளர் (STEWARD)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. சமையல்காரர் (COOK)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைவம், அசைவம் மற்றும் அனைத்து வகையான சமையலும் தெரிந்திருக்க வேண்டும்.
3. சுகாதார நலவியல் (TOPASS) Sanitary Hygienist
தகுதி: ஆறாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவமர்பு: 17 - 21க்குள் இருக்க வேண்டும். அதாவது 01.04.1995 - 01.03.1999க்கு இடைப்படட காலங்களில் பிறந்திருக் வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.07.2015
மேலும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindianavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 22 June 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு மேலாளர் பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு அரசு நிறுவனமான டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை மேலாளர், உதவியாளர் போன்ற பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.01/2015
மொத்த காலியிடங்கள்: 45
தகுதி: பொறியியல் துறையில் பட்டம், எச்.ஆர் மற்றும் ஏதாவதொரு துறையில்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 -52க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட்அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy. Manager(HR)(CM/IR),
Dredging Corporation of India Limited,
“Dredge House”, Port Area,
Visakhapatnam-530 001
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2015
மேலும் விரிவான தகுதிகள், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dredge-india.com/files/Detailed%20Advt.No.1.15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 21 June 2015

மகாராஷ்டிரா கால்நடை பராமரிப்புத் துறையில் 269 பணிகள்

மகாராஷ்டிரா கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 269  பியூன், வேலையாள், பணிப்பெண், காவலாளி, மஸ்தூர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 269
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Peon  - 23
2. Attendant  - 211
3. Watchman  - 03
4. Safaiwala  - 02
5. Mazdoor  - 30
தகுதி: நான்காம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4400 - 7440 + தர ஊதியம் ரூ.1300.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.300. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://ahd.maharashtra.gov.in/pdf/Jahirat_IV_2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 19 June 2015

ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளர் & டெக்னீசியன் பணி

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 09 துணை மேலாளர், ஓட்டுநர் மற்றும் டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 25
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Deputy Manager (Dairying) - 02
2. Deputy Manager (Dairy Chemist) - 01
3. Deputy Manager (Dairy Bacterilogy) - 01
4.  Extension OfficerGrade-II - 02
5.  Executive (Office) - 05
6. Executive (System)- 01
7. Private Secretary Gr.III - 01
8. Junior Executive (Typing) - 01
9.  Heavy Vehicle Driver  - 03
10.  Light Vehicle Driver - 01
11.  Technician (Refrigeration) - 03
12.  Technician (Boiler ) - 01
13.  Technician (Operation) - 01
14.  Technician (Lab) - 02
வயதுவரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager
Viluppuram-Cuddalore District
Co-operative Milk Producers’
Union Ltd.,Vazhudha Reddy, Kandamanadi (Post),
Viluppuram 605 401
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.06.2015
மேலும் கல்வித்தகுதி, சம்பளம், வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinmilk.com/vpmhr1.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 18 June 2015

பிளஸ் 2, பி.இ முடித்தவர்களுக்கு FACT உர தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய அரசு நிறுவனமான The Fertilisers and Chemicals Travancore Limited (FACT) என்ற ரசாயன உர தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சிக்கு பிளஸ் 2 மற்றும் பி.இ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்பட உள்ள பொறியியல் துறைகள்:
1. சிவில் - 05
எழுத்துத் தேர்வு: 23.06.2015 அன்று காலை 9 மணி
2. கம்ப்யூட்டர் - 04
எழுத்துத் தேர்வு: 23.06.2015 அன்று காலை 9 மணி
3. கெமிக்கல் - 11
எழுத்துத் தேர்வு: 23.06.2015 அன்று பிற்பகல் 12.30 மணி
4. மெக்கானிக்கல் - 11
எழுத்துத் தேர்வு: 24.06.2015 அன்று காலை 9 மணி
5.எலக்ட்ரிக்கல் - 05
எழுத்துத் தேர்வு: 25.06.2015 அன்று காலை 9 மணி
6. இன்ஸ்ட்ரூமெண்டேஷன் - 04
எழுத்துத் தேர்வு: 26.06.2015 அன்று காலை 9 மணி
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதாவது 01.08.2015 தேதியின்படி பொறியியல் பட்டம் பெற்று 3 ஆண்டுக்குள்  இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.4,984

பயிற்சி பிரிவு: Technician (Vocational) Apprentices
1. Accountancy & Auditing - 05
2. Civil Construction & Maintenance _ 05
3. Office Secretaryship - 05
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 01.08.2015 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 முடித்து 3 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 23க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.2,758.
எழுத்துத் தேர்வு: 27.06.2015 அன்று காலை 9 மணி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்:
The Fertilisers and Chemicals Travancore Limited,
FACT Traning Centre,
Udyogamandal - 683501,
Near Kalamassery Kochi.
Phone: 0484-2567380,2567424.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.fact.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 17 June 2015

எல்ஐசியில் 679 வளர்ச்சி அதிகாரி பணி

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தென் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 679 Apprentice Development  Officers (ADOs) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Apprentice Development  Officers (ADOs)
மொத்த காலியிடங்கள்: 679
காலியிடங்கள் விவரம்:
1. சென்னை - 142
2. கோவை - 73
3. மதுரை - 83
4. சேலம் - 60
5. தஞ்சாவூர் - 40
6. திருநெல்வேலி - 34
7. வேலூர் - 43
8. எர்ணாகுளம் - 37
9. கோட்டையம் - 46
10. கோழிக்கோடு - 43
11. திருச்சூர் - 38
12. திருவனந்தபுரம் - 40
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட எல்ஐசி ஏஜெண்ட் பணி அனுபவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.
சம்பளம்: மாதம் ரூ.11,535 - 28,865
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 19.07.2015, 25.07.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி, ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, நாகர்கோவில், நாமக்கல்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in/careers.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்வ விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும் தேதி: 13.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.licindia.in/careers.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 16 June 2015

பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர்இந்தியா நிறுவனத்தில் பணி

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் விமானப் பணியாளர் பணியில் சேர திருமணமாகாத இந்திய இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன்பின்பு 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அதன் பின்னர் காலியிடங்கள் ஏற்படுவதை பொறுத்து மீண்டும் பணியில் அமர்த்தப்படலாம்.
பணி: Cabin Crew
பிராந்தியம் வாரியான காலியிடங்கள் விவரம்:
வடக்கு பிராந்தியம் (தில்லி) - 35
கிழக்கு பிராந்தியம் (கொல்கத்தா) - 09
தென் பிராந்தியம் (பெங்களூர்) - 13, ஹைதராபாத் - 13
மேற்கு பிராந்தியம் (மும்பை) - 13
மொத்த காலியிடங்களில் ஆண்களுக்கு 50 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 18.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யை நேர்முகத் தேர்வின்போ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 15 June 2015

மும்பை துறைமுகத்தில் பைலட் மற்றும் கடல்சார் பொறியாளர் பணிகள்

மும்பை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள 8 பைலட் மற்றும் கடல்சார் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 08
1. பைலட் - 05
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,03,500
2. கடல் பொறியாளர் - 03
வயதுவரம்பு: 70க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,10,000
கல்வித்தகுதி: பைலட் பணிக்கு கப்பல் போக்குவரத்து, அமைச்சகம் அளிக்கும் வெளிநாட்டுக்கு போகிற  மாஸ்டர் கப்பல் சான்றிதழ்,  மாஸ்டர்/தலைமை அதிகாரி பணியில் ஒரு வருட அனுபவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கடல்சார் பொறியாளர் பணிக்கு வணிக கப்பல் போக்குவரத்து சட்டம், 1958 -ன்படி முதன்மை பொறியாளராக வெளிநாட்டு போகிற முதல் வகுப்பு கப்பல் பொறியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அவர்களது செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Shri C. Chatterjee, Sr. Dy. Secretary,
HR Section, General Administration Department,
Port House, 2nd Floor, Shoorji Vallabhdas Marg,
Ballard Estate, Mumbai – 400 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://mumbaiport.gov.in/writereaddata/linkimages/0246685729.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 14 June 2015

இந்திய உணவு கழகத்தில் 349 மேலாண்மை டிரெய்னி பணிகள்

பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் (FCI,) நிரப்பப்பட உள்ள 349 மேலாளர் மற்றும் மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 349
பணி: மேலாண்மை பயிற்சி
மண்ட வாரியான காலியிடங்கள் விவரம்:
1. வடக்கு மண்டலம்: 67
1. (General) - 08
2. (Depot) - 13
3. (Movement) - 04
4. (Accounts) - 25
5. (Technical) -  04
6. (Civil Engineering) - 09
7. Manager (Hindi) - 04

2. தென் மண்டலம்: 113
1. (General) - 10
2. (Depot) - 20
3. (Movement) -  03
4. (Accounts) - 23
5. (Technical) - 49
6. (Civil Engineering) - 04
7. (Mechanical Engineering) - 01
8. (Electrical Engineering) - 02
9. Manager (Hindi) - 01

3. கிழக்கு மண்டலம்: 66
1. (General) -  06
2. (Depot) - 10
3. (Movement) - 02
4. (Accounts) - 10
5. (Technical) - 32
6. (Civil Engineering) - 04
7. (Mechanical Engineering) - 01
8. (Electrical Engineering) - 01

4. மேற்கு மண்டலம்: 57
1. (General) - 06
2. (Depot) - 03
3. (Accounts) -  03
4. (Technical) - 38
5. (Civil Engineering) - 05
6. (Mechanical Engineering) - 01
7. (Electrical Engineering) -  02

5. வட கிழக்கு மண்டலம்: 46
1. (General) - 19
2. (Depot) - 05
3. (Accounts) - 05
4. (Civil Engineering) - 12
6. (Mechanical Engineering) - 02
7. (Electrical Engineering) - 03
தகுதி: பட்டம் அல்லது அதற்கு சமமான அல்லது CA / ICWA / CS அல்லது ICAI  அல்லது B.Com, MBA அல்லது B.Sc (வேளாண்) /B.Tech/BE  முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலாளர் பணிக்கு, சமஸ்கிருதம் அல்லது ஒரு நவீன இந்தியா மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேலாண்மை டிரெய்னி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28க்குள் இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு 01.08.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மேலாளர் டிரெய்னி பணிக்கு எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஊக்கத்தொகை: மேலாளர் டிரெய்னி பணிக்கு மாதம் ரூ.16,400 வழங்கப்படும் பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ. 16,400. 40.500
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. SC/ST/PWD (PH)  பிரிவனர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.fcijobsportal.com  என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 02.06.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://fcijobsportal.com/fcimt2015/Document/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 12 June 2015

தேசிய உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் & கிளார்க் பணிகள்

இமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள மத்திய அரசின் உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையத்தில் (Central Potato Research Institute) காலியாக உள்ள டெக்னீசியன் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள  இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CPRI/Rectt./06/2015
பணி: Technical Assistant (Jalandhar)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயம், தோட்டக்கலை பாடப்பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Library & Information (Shimla)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Library Science/Library & Information Science/Information Science துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Shimla/CPRS Kufri)
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் விவசாயம், தோட்டக்கலை துறையில் ஒரு வருட சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technician (Shilong)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் விவசாயம், தோட்டக்கலையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2 -வில் விவசாயம், தோட்டக் கலையை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்

பணி: Technician (Patna)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியடன் விவசாயம், தோட்டக்கலையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2-வில் விவசாயம், தோட்டக்கலையை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

பணி: Steno Grade - III (Shimla)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடம் எழுதி அதனை 50 நிமிடத்திற்குள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி Lower Division Clerk (Shimla)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Skilled Support Staff (Shimla)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேதவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். விவசாய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR - Unit CPRI, Shimla (HP) என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். SC, ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
CPRI,
Shimla- 171001
Haryana
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cpri.emet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.