இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின்
தென் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 679 Apprentice Development
Officers (ADOs) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Apprentice Development Officers (ADOs)
மொத்த காலியிடங்கள்: 679
காலியிடங்கள் விவரம்:
1. சென்னை - 142
2. கோவை - 73
3. மதுரை - 83
4. சேலம் - 60
5. தஞ்சாவூர் - 40
6. திருநெல்வேலி - 34
7. வேலூர் - 43
8. எர்ணாகுளம் - 37
9. கோட்டையம் - 46
10. கோழிக்கோடு - 43
11. திருச்சூர் - 38
12. திருவனந்தபுரம் - 40
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 வருட எல்ஐசி ஏஜெண்ட் பணி அனுபவம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.
சம்பளம்: மாதம் ரூ.11,535 - 28,865
வயதுவரம்பு: 01.06.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு
மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: 19.07.2015, 25.07.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை,
மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி, ஈரோடு,
திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்சி, நாகர்கோவில், நாமக்கல்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in/careers.htm என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்வ விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2015
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும் தேதி: 13.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.licindia.in/careers.htm என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment