Thursday, 18 June 2015

பிளஸ் 2, பி.இ முடித்தவர்களுக்கு FACT உர தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய அரசு நிறுவனமான The Fertilisers and Chemicals Travancore Limited (FACT) என்ற ரசாயன உர தொழிற்சாலையில் உதவித்தொகையுடன் அளிக்கப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சிக்கு பிளஸ் 2 மற்றும் பி.இ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்பட உள்ள பொறியியல் துறைகள்:
1. சிவில் - 05
எழுத்துத் தேர்வு: 23.06.2015 அன்று காலை 9 மணி
2. கம்ப்யூட்டர் - 04
எழுத்துத் தேர்வு: 23.06.2015 அன்று காலை 9 மணி
3. கெமிக்கல் - 11
எழுத்துத் தேர்வு: 23.06.2015 அன்று பிற்பகல் 12.30 மணி
4. மெக்கானிக்கல் - 11
எழுத்துத் தேர்வு: 24.06.2015 அன்று காலை 9 மணி
5.எலக்ட்ரிக்கல் - 05
எழுத்துத் தேர்வு: 25.06.2015 அன்று காலை 9 மணி
6. இன்ஸ்ட்ரூமெண்டேஷன் - 04
எழுத்துத் தேர்வு: 26.06.2015 அன்று காலை 9 மணி
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதாவது 01.08.2015 தேதியின்படி பொறியியல் பட்டம் பெற்று 3 ஆண்டுக்குள்  இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.4,984

பயிற்சி பிரிவு: Technician (Vocational) Apprentices
1. Accountancy & Auditing - 05
2. Civil Construction & Maintenance _ 05
3. Office Secretaryship - 05
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். 01.08.2015 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 முடித்து 3 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 23க்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.2,758.
எழுத்துத் தேர்வு: 27.06.2015 அன்று காலை 9 மணி
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்:
The Fertilisers and Chemicals Travancore Limited,
FACT Traning Centre,
Udyogamandal - 683501,
Near Kalamassery Kochi.
Phone: 0484-2567380,2567424.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.fact.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment