ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப்
இந்தியா அமைப்பு நிறுவனத்தில் துணை கம்பெனி செக்ரட்டரி, மேனேஜர், துணை
ஜெனரல் மேலாளர், ஜூனியர் எக்சிகியூட்டிவ் உள்ளிட்ட 322 காலியிடங்களை நிரப்ப
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: பி.காம், எம்.காம், பி.டெக்/பி.இ,
பி.சி.ஏ., எம்.சி.ஏ., சி.ஏ, ஐ.சி.டபுள்யூ.ஏ. முடித்தவர்கள் விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு
ரூ.500. இதனை ஏதாவதொரு பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் செலுத்தி செலானை
பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம்
செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் முதல் கட்ட பதிவுக்கான கடைசி தேதி: 10.06.2015
இரண்டாம் கட்ட பதிக்கான கடைசி தேதி: 20.6.2015
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 15.06.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment