பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் (FCI,) நிரப்பப்பட உள்ள 349 மேலாளர் மற்றும் மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 349
பணி: மேலாண்மை பயிற்சி
மண்ட வாரியான காலியிடங்கள் விவரம்:
1. வடக்கு மண்டலம்: 67
1. (General) - 08
2. (Depot) - 13
3. (Movement) - 04
4. (Accounts) - 25
5. (Technical) - 04
6. (Civil Engineering) - 09
7. Manager (Hindi) - 04
2. தென் மண்டலம்: 113
1. (General) - 10
2. (Depot) - 20
3. (Movement) - 03
4. (Accounts) - 23
5. (Technical) - 49
6. (Civil Engineering) - 04
7. (Mechanical Engineering) - 01
8. (Electrical Engineering) - 02
9. Manager (Hindi) - 01
3. கிழக்கு மண்டலம்: 66
1. (General) - 06
2. (Depot) - 10
3. (Movement) - 02
4. (Accounts) - 10
5. (Technical) - 32
6. (Civil Engineering) - 04
7. (Mechanical Engineering) - 01
8. (Electrical Engineering) - 01
4. மேற்கு மண்டலம்: 57
1. (General) - 06
2. (Depot) - 03
3. (Accounts) - 03
4. (Technical) - 38
5. (Civil Engineering) - 05
6. (Mechanical Engineering) - 01
7. (Electrical Engineering) - 02
5. வட கிழக்கு மண்டலம்: 46
1. (General) - 19
2. (Depot) - 05
3. (Accounts) - 05
4. (Civil Engineering) - 12
6. (Mechanical Engineering) - 02
7. (Electrical Engineering) - 03
தகுதி: பட்டம் அல்லது அதற்கு சமமான அல்லது CA / ICWA / CS அல்லது ICAI அல்லது B.Com, MBA அல்லது B.Sc (வேளாண்) /B.Tech/BE முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலாளர் பணிக்கு, சமஸ்கிருதம் அல்லது ஒரு நவீன இந்தியா மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: மேலாண்மை டிரெய்னி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 28க்குள் இருக்க வேண்டும். மேலாளர் பணிக்கு 01.08.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மேலாளர் டிரெய்னி பணிக்கு எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஊக்கத்தொகை: மேலாளர் டிரெய்னி பணிக்கு மாதம் ரூ.16,400 வழங்கப்படும் பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ. 16,400. 40.500
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. SC/ST/PWD (PH) பிரிவனர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.fcijobsportal.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 02.06.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://fcijobsportal.com/fcimt2015/Document/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment