கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 309 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 309
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Junior Officer (Mechanical) Trainee - 12
2. Junior Officer (Electrical) Trainee - 03
3. Junior Officer (Civil) Trainee - 02
4. Junior Officer ( Geology) Trainee - 02
5. Junior Officer ( Horticulture) Trainee - 01
6. HEM Operator Gr I (Trainee)- 20
7. HEM Mechanic Gr I (Trainee)- 05
8. Mechanic-Cum Operator Gr I (Trainee) - 30
9. Electrician Gr I (Trainee)- 14
10. Technician Gr I (Electronics) - 01
11. Quality Control Assistant Gr-III (Trainee)- 06
12. Junior Assistant Gr III (Trainee)- 35
13. Assistant Lab Technician Gr III (Trainee) - 03
14. Maintenance Assistant (Mechanical) (Trainee) - 125
15. Maintenance Assistant (Electrical) (Trainee) - 23
16. Field Attendant (Trainee)- 24
17. Ward Attendant (Female/ Male) Gr-II (Trainee)- 05
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், சிவில் துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Geology,Applied Geology,Exploration geology துறையில் எம்.எஸ்சி, எம்.எஸ்சி(டெக்). எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.03.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஜூனியர் அதிகாரி பணியிடங்களுக்கு ரூ.100. மற்ற பணியிடங்களுக்கு ரூ.50. இதனை NMDC Limite, Donimalai Iron Ore Mine பெயரில் டி.டி.யாக செலுத்த வேண்டும். SC, ST மற்றும் PH பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant General Manager(Per),
NMDC Limited, Donimalai Iron Ore Mine,
Donimalai Township-583118, Sandur (Tq),
Ballari (Dist), Karnataka State
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.03.2015
விண்ணப்பிக்கும் முறை: www.nmdc.co.in/Careers என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
மேலும் சம்பளம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.nmdc.co.in/Careers/Default.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment