Wednesday, 30 September 2015

40 ஆயிரம் அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

உத்தபிரதேச மாநில அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 40 ஆயிரம் தொழிலாளர் பணியிடங்களுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Safai karrmi
காலியிடங்கள்: 40,000
பணி இடம்: உத்தரபிரதேசம்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஹிந்தியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://nnbb.in/.என்ற இணையதளத்தின்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பி்பதற்கான கடைசி தேதி: 19.10.2015
மேலும் துறைவாரியான காலியிடங்கள், விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://nnbb.in/notice.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 29 September 2015

தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் பணி

மேற்கு வங்க மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 156 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையம், மேற்கு வங்காளம்
பணி வகை: மேற்கு வங்கு அரசு பணி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Instructor - 70
சம்பளம்: மாதம் ரூ.10,700
2. Laboratory Assistant - 65
சம்பளம்: மாதம் ரூ.10,300
3. Matron in the Women's Hosels - 21
சம்பளம்: மாதம் ரூ.8,000
வயதுவரம்பு: 18 - 37க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8, 10, டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.200.
விண்ணப்பிக்கும் முறை:http://webcte.ucanapply.com அல்லது  www.webscte.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்றது இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint Secretary, Technical Education & Training Department, Karigori Bhaban, Block - B/7, Action-III, New Town, Rajarhat, Kolkata - 700160.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://wbscte.ucanapply.com/wbscte/wbscte/state-council/guideline/advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 28 September 2015

பெல் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Bharat Electronics Limited (BEL)
பணி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 04
தகுதி: டிசல் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28 - 31க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8740 - 22,150
விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HR/Central), Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/Detailed%20Advt%20tech%20diesel.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Sunday, 27 September 2015

டிப்ளமோ, பி.இ தகுதிக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பிரிவுகள் மற்றும் பயிற்சி இடங்களின் எண்ணிக்கை விவரம்:
பயிற்சியின் பெயர்: Technician Apprenticeshop Training (TAT)
பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 70
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 60
பிரிவு: Civil
காலியிடங்கள்: 20
பிரிவு: Instrumentation
காலியிடங்கள்: 10
பிரிவு: Chemical
காலியிடங்கள்: 10
பிரிவு: Mining
காலியிடங்கள்: 10
பிரிவு: Computer Science
காலியிடங்கள்: 10
பிரிவு: Electronics & Communication
காலியிடங்கள்: 10
பிரிவு: Commercial Practice
காலியிடங்கள்: 10
பயிற்சியின் கால அளவு: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.3,541
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

Friday, 25 September 2015

கனரா வங்கி நிறுவனத்தில் இளநிலை அதிகாரி பணி

தேசிய வங்களில் ஒன்றான கனரான வங்கி சார்பாக வீட்டுக் கடன் வழங்கி வரும் Can Fin Homes நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Officers
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 21 -30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.க ணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை CAN FIN HOMES LIMITED, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.09.2015
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 05.10.2015 மற்றும் 06.10.2015
பணியில் சேர வேண்டிய தேதி: 15.10.2015
மேலும் விண்ணப்பத்தாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 24 September 2015

மத்திய வேலைவாய்யப்பு அலுவலகத்தில் பணி

மத்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (Central Employment Exchange (CEE) ) நிரப்பப்பட உள்ள 18 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Junior Hindi Translator - 01
2. Pharmacist (Allopathic) - 02
3. Radiographer - 02
4. Processing-Cum-Quality Assurance Supervisor - 01
5. Sub-Regional Employment Officer - 01
6. Storekeeper - 01
7. Technician - 07
8. Intake Assistant - 01
9. Wireless Supervisor - 01
10. Vocational Instructor (Screen Printing) - 01
தகுதி: 10, +2, ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிபதற்கான கடைசி தேதி: 28.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_23105_10_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 23 September 2015

இந்திய சிமெண்ட் கழகத்தில் பணி

அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய சிமெண்ட் கழகத்தில் நிரப்பப்பட உள்ள Artisan Trainee பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 03/2015
பணி: Artisan Trainee
காலியிடங்கள்: 07
Fitter - 01
Electrician - 01
Instrument Mechanic - 01
Turner - 01
welder - 01
Mechanical Draftsman - 01
HEO - 01
சம்பளம்: மாதம் ரூ.8,400 - 20,400
வயதுவரம்பு: 25.09.2015க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை Cement Corporation of India Limited, Bokajan Cement Factory, Bokajan  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

Tuesday, 22 September 2015

செயில் நிறுவனத்தில் பணி

மத்திய அரசின்கீழ் மேற்கு வங்கா மாநிலம், பர்ன்பூரில் செயல்பட்டு வரும் இரும்பு உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் செயில் நிறுவனத்தில் (Steel Authority of India Limited (SAIL) ) நிரப்பப்பட உள்ள 27 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள்:
1. Operations - 12
2. Mechanical - 08
3. Electrical - 07
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ், உற்பத்தி போன்ற எதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செ்யது விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
DGM (Personnel-CF), SAIL-IISCO Steel Plant, 7, the Ridge, Burnpur - 713325. Burdwan District.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.10.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://103.241.144.145/pdf/Advt%20Dy%20Mangers.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

Monday, 21 September 2015

இந்திய தரச்சான்று நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய தரச்சான்று துறையில் (Bureau of Indian Standards) நிரப்பப்பட உள்ள Scientist - B பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Scientist - B
காலியிடங்கள்: 97
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், மெட்டாலர்ஜிகல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ், கெமிக்கல், மைக்ரோ பயாலஜி, லெதர் டெக்னாலஜி போன்ற எதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 21- 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 18.10.2015
தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுச்சேரி, பெங்களூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம். விஜயவாடா உள்ளிட்ட 45 முக்கிய நகரங்களில் நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bis.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Sunday, 20 September 2015

நிலக்கரி சுரங்க தொழிற்சாலையில் 248 துணை மருத்துவ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஜார்க்கண்ட மாநிலம் தான்பாத்தில் செயல்பட்டு வரும் Bharat Coking Coal நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 248 துணை மருத்துவப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse (Trainee)
காலியிடங்கள்: 91
தகுதி: +2 தேர்ச்சிக்குபின் செவிலியர் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது ஏ கிரேடு சான்றிதழுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Jr.Technician (ECG)
தகுதி: +2 தேர்ச்சிக்குபின் ECG Technician முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (Audiometry) Trainee
தகுதி: +2 தேர்ச்சியுடன் Audiometry தொழில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Refraction/Optometry) (Trainee
தகுதி: +2 தேர்ச்சியுடன் Refraction/Optometry பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Dental )Trainee
தகுதி: +2 தேர்ச்சியுடன் Dentistry, Dental Technology பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Dietician) Trainee
தகுதி: Dietics பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Pathological) Trainee
தகுதி: Pathological பிரிவில் Lab Technician முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Radiographer) Trainee
தகுதி: Radiography பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Pharmacist (Trainee)
தகுதி: +2 தேர்ச்சியுடன் D.Pharm முடித்திருக்க வேண்டும். பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Accountant
தகுதி: ICWA/CA முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 14.09.2015 தேதியின்படி 18-30க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தான்பாத், மும்பை, கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

Friday, 18 September 2015

ரயில்வே நிறுவனத்தில் சைட் இன்ஜினியர் பணி

இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின்கீழ் கர்கானில் செயல்பட்டு வரும் RITES நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Site Engineer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Site Engineer
காலியிடங்கள்: 39
வயதுவரம்பு: 21.09.2015 தேதியின்படி 21 - 54க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46.500
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் செயல் திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்திறன் தேர்வும் நடத்தப்படும். நேர்முகத்தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெறும். நேர்முக்த தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  RITES Ltd, RITES Bhawan, Plot No.1, Sector 29, Gurgaon - 122001. Haryana.
விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறது அதனை பதிவு எண்ணுடன் பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Manager(P) Rectt., RITES Ltd., RITES Bhawan, Plot No.1, Sector-29, Gurgaon-122001, Haryana.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Thursday, 17 September 2015

இந்திய கரன்சி அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணி

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய கரன்சி மற்றும் முத்திரை தாள்களை அச்சடிக்கும் அச்சகத்தின் (SPMCIL) 9 பிரிவுகளில் ஒன்றான மத்தியபிரதேசத்தின் Hoshangabad-ல் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர், ஜூனியர் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Admn./2(167)/2015-16/ Adv.No.25
பணி: Supervisor(Technical) Level: S-1
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.12,300 - 25,400
வயதுவரம்பு: 28.09.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Electronics and Instrumentation, Mechanical, Plulp & Paper Technology, Chemical Technology, Chemical Engineering போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Data Entry Operator - cum Office Assistant (Level: w-3)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 28.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில அறிவு மற்றும் தட்டச்சில் நிமிடத்திற்கு ஹிந்தியில் 40/30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Workman(Welder)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 28.09.2015 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருகத்க வேண்டும். இதே பிரிவில் டிப்ளமோ முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: Supervisor மற்றும் Workman பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமும், Junior Data Entry Operator - cum Office Assistant பணிக்கு Skill Test , எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 16 September 2015

பொறியியல் பட்டதாரிகளுக்கு போர்க்கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி

இந்திய கப்பற்படைக்கு தேவையான அதிநவீன போர்க்கப்பல்களை தயாரித்து தரும் Garden Reach Shipbuilder & Engineers Limited நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்லவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Os.02/15
பணி: Assistant Manager (E-1) (Naval Architect)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (E-1) (Mechanical Engineering)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (E-1) (Electrical Engineering)
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Naval Architecture, Ocean Engg & Naval Architecture, Shipbuilding, Marine Engg, Mechanical,  Mechanical & Production Engg, Electrical/Electrical & Electronics, Electrical & Instrumentation போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

பணி: Assistant Manager (E-1) (Finance)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: CA/ICWA முடித்தி்ருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (E-1) (Human Resource)
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: HR-Management பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 11.10.2015
எழுத்துத் தேர்வு மையம்: கொல்கத்தா, தில்லி, மும்பை, சென்னை, குவகாத்தி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.
விண்ணப்பிக்கும் முறை: www.grse.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.grse.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 15 September 2015

சிவில் பொறியியல் பட்டதாரிகளிக்கு NPCC கழகத்தில் உதவி பொறியாளர் பணி

இந்திய அரசின் தொழில் பிரிவின்கீழ் செயல்பட்டு வரும் தேசிய புராஜெக்ட்ஸ் கன்ஸ்ட்ரக் ஷன் கார்ப்பரேஷன் (NPCC) கழகத்தில் நடைபெறும் திட்டப்பணிக்கு பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். NPCC/Regular/Sept-II/2015
பணி: Assistant Engineer (Civil)
காலியிடங்கள்: 30
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 25,700
வயதுவரம்பு: 31.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 3 டிப்ளமோ அல்லது இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2D Drawings பற்றிய அறிவு மற்றும் AutoCAD-யின் பயன்பாடுகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, தில்லி, கவுஹாத்தி, கொல்கத்தா, மும்பை
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.npcc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.npcc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Sunday, 13 September 2015

கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

மேற்கு வங்க மாநிலம் கஞ்சரபராவில் செயல்பட்டு வரும் கிழக்கு ரயில்வே பணிமனையில் (Kanchrapara Railway Workshop) தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு விளம்பர எண். 01/2015-16/KPA
பயிற்சியின் பெயர்: Engagement of Act Apprentice
காலியிடங்கள்: 750
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 15 - 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், கார்பெண்டர், பெயிண்டர் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பி பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்முகதே தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.40. இதனை கோடிட்ட IPO ஆக "FA & CAO, E.Rly, Kolkata" என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். SC,ST,PH மற்றும் பெண்கள், சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Workshop Personnel Officer, Eastern Railway, Kanchrapara Railway Workshop, P.O. Kanchrapara, 24-Pargana (N), Pin - 743145.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.er.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday, 11 September 2015

ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பணி

இந்திய ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 649 சிறப்பு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி பற்றிய விவரம்:
1. ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட்
2. அக்கவுண்ட் கிளார்க் கம் டைப்பிஸ்ட்
3. கமர்சியல் கிளார்க்,
4. கிளார்க்,
5. டிக்கெட் எக்ஸாமினர்
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூனியர் கிளார்க் மற்றும் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தட்டச்சு செய்வதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 - 29க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
எழுத்துத் தேர்வு, ஆன்லைன் தேர்வு உத்தேச காலம்: 24.10.2015 மற்றும் 04.11.2015 ஆகிய தேதிக்கு இடைப்பட்ட காலங்களில்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Thursday, 10 September 2015

தேசிய நெடுஞ்சாலை துறையில் சிவில் பொறியாளர் பணி

மத்திய அரசின் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை துறையில் சிவில் பொறியாளராக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Technical)
காலியிடங்கள்: 100
சம்பளம்: 15,600 - 39,100
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருடம் அரசு, பொதுத்துறை, தனியார் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: M.K.Sinha, Dy.General Manager (HR/Admn-II), National Highways Authority of India, G-5 & 6, Sector - 10, Dwarka, New Delhi - 11
 விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Wednesday, 9 September 2015

பாரத் நிலக்கரி நிறுவனத்தில் 248 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் செயல்பட்டு வரும் பாரத் நிலக்கரி நிறுவனத்தின் மத்திய மருத்துவமனை, பிராந்திய மருத்துவமனை, மருத்துவ ஆய்வு மையம், மருந்து விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிரப்பப்பட உள்ள 248 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஸ்டாஃப் நர்ஸ் (டிரெய்னி)
காலியிடங்கள்: 91
பணி: ஜூனியர் டெக்னீஷியன் (இசிஜி)
காலியிடங்கள்: 30
பணி: டெக்னீசியன்(ஆடியோமெட்ரி) டிரெய்னி
காலியிடங்கள்: 06
பணி: டெக்னீசியன் (டெண்ட்டல்) டிரெய்னி்
காலியிடங்கள்: 04
பணி: பிசியோதெரபிஸ்ட் டிரெய்னி
காலியிடங்கள்: 06
பணி: டெக்னீசியன் (டயட்டீசியன்)
காலியிடங்கள்: 05
பணி: டெக்னீசியின் (பேத்தலாஜிக்கல்)
காலியிடங்கள்: 30
பணி: டெக்னீசியன் (ரேடியோகிராபர்) டிரெய்னி
காலியிடங்கள்: 24
பணி: பார்மஸிஸ்ட் டிரெய்னி
காலியிடங்கள்: 25
பணி: அக்கவுண்டன்ட்
காலியிடங்கள்: 14
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
தேர்வு மையங்கள்: தன்பாத், புதுதில்லி, பெங்களூர், மும்பை, கொல்கத்தா போன்ற ஏதேனும் ஒரு நகரத்தில் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்கும் முறை: www.bccl.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  24.09.2015
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No 9248, Krishna Nagar Head Post Office, Delhi - 110051.
மேலும் முழுமையான விரங்கள் அறிய http://205.147.110.48/BCCL08/Document/Advertisement_English.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Tuesday, 8 September 2015

பணியாளர் தேர்வாணையத்தில் 94 டெக்னிக்கல் உதவியாளர் பணி

பணியாளர் தேர்வாணையம் (ஒரிசா) நிரப்பப்பட உள்ள 94 ஜூனியர் ஃபிஷரிஷ் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  ஜூனியர் ஃபிஷரிஷ் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 94
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 27- 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: http://online.odishassc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ossc.gov.in/pdf/web.indicative%20advt%20of%20JFTA.pdf என்ற
இணையதளத்தை பார்க்கவும்.

Monday, 7 September 2015

எச்எம்டி நிறுவனத்தில் பணி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் செப்.14, 22 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
பணி: Executive (Technical "A" (or) "B")
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.12,000 - 14,000
வயதுவமர்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் எதாவதொரு துறையில் பிஇ முடித்து சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Associate "A"
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 11,000
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி  30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.எஸ், பி.காம், பி.ஏ போன்ற ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்து MS Office, Tally பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்திருந்தால் விரும்பத்தக்கது.

பணி: Senior Associate "A" or "B"
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 11,000
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Associate "B"
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 11,000
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் பாடத்தை கொண்ட ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். MS Office, Tally பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்திருந்தால் விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்விற்கு வரும்போது பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல்களை நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரி வசம் ஒப்படைக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி: Executive (Technical "A" (or) "B"  மற்றும் Junior Associate "A" பணிகளுக்கு 14.09.2015 அன்று காலை 10 மணிக்கு HMT Machine Tools Limited, HMT Bhavan, #59, Bellary Road, Bangalore - 560032.
Senior Associate "A" or "B"  மற்றும் Junior Associate "B" பணிக்கு 22.09.2015 அன்று காலை 10 மணிக்கு HMT Machine Tools Limited, Bangalore Complex, Jalahalli, Bangalore - 560013.
மேலும் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hmtindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும் .