மேற்கு வங்க மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 156 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி மையம், மேற்கு வங்காளம்
பணி வகை: மேற்கு வங்கு அரசு பணி
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Instructor - 70
சம்பளம்: மாதம் ரூ.10,700
2. Laboratory Assistant - 65
சம்பளம்: மாதம் ரூ.10,300
3. Matron in the Women's Hosels - 21
சம்பளம்: மாதம் ரூ.8,000
வயதுவரம்பு: 18 - 37க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8, 10, டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.200.
விண்ணப்பிக்கும் முறை:http://webcte.ucanapply.com அல்லது www.webscte.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிற்க்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்றது இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint Secretary, Technical Education & Training Department, Karigori Bhaban, Block - B/7, Action-III, New Town, Rajarhat, Kolkata - 700160.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://wbscte.ucanapply.com/wbscte/wbscte/state-council/guideline/advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment