ஜார்க்கண்ட மாநிலம் தான்பாத்தில் செயல்பட்டு வரும் Bharat Coking Coal நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 248 துணை மருத்துவப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Staff Nurse (Trainee)
காலியிடங்கள்: 91
தகுதி: +2 தேர்ச்சிக்குபின் செவிலியர் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது ஏ கிரேடு சான்றிதழுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Jr.Technician (ECG)
தகுதி: +2 தேர்ச்சிக்குபின் ECG Technician முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician (Audiometry) Trainee
தகுதி: +2 தேர்ச்சியுடன் Audiometry தொழில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Refraction/Optometry) (Trainee
தகுதி: +2 தேர்ச்சியுடன் Refraction/Optometry பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Dental )Trainee
தகுதி: +2 தேர்ச்சியுடன் Dentistry, Dental Technology பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Dietician) Trainee
தகுதி: Dietics பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Pathological) Trainee
தகுதி: Pathological பிரிவில் Lab Technician முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician (Radiographer) Trainee
தகுதி: Radiography பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Pharmacist (Trainee)
தகுதி: +2 தேர்ச்சியுடன் D.Pharm முடித்திருக்க வேண்டும். பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Accountant
தகுதி: ICWA/CA முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 14.09.2015 தேதியின்படி 18-30க்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: தான்பாத், மும்பை, கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200
விண்ணப்பிக்கும் முறை: www.bccl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்துன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2015
ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No: 9248, Krishna Nagar, Head Post Office, Delhi-110051
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.bccl.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment