இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி பிரிவுகள் மற்றும் பயிற்சி இடங்களின் எண்ணிக்கை விவரம்:
பயிற்சியின் பெயர்: Technician Apprenticeshop Training (TAT)
பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 70
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 60
பிரிவு: Civil
காலியிடங்கள்: 20
பிரிவு: Instrumentation
காலியிடங்கள்: 10
பிரிவு: Chemical
காலியிடங்கள்: 10
பிரிவு: Mining
காலியிடங்கள்: 10
பிரிவு: Computer Science
காலியிடங்கள்: 10
பிரிவு: Electronics & Communication
காலியிடங்கள்: 10
பிரிவு: Commercial Practice
காலியிடங்கள்: 10
பயிற்சியின் கால அளவு: 1 வருடம்
உதவித்தொகை: மாதம் ரூ.3,541
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Gradute Apprenticeship Training (GAT)
பிரிவு: Mechanical
காலியிடங்கள்: 50
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 50
பிரிவு: Civil
காலியிடங்கள்: 20
பிரிவு: Chemical
காலியிடங்கள்: 10
பிரிவு: Instrumentation
காலியிடங்கள்: 10
பிரிவு: Mining
காலியிடங்கள்: 10
பிரிவு: Computer Science
காலியிடங்கள்: 10
பிரிவு: Electronics & Communication
காலியிடங்கள்: 10
பிரிவு: Electronics & Communication
காலியிடங்கள்: 10
பயிற்சி: டிரான்ஸ்போர்டேஷன்
காலியிடங்கள்: 15
பயிற்சி காலம்: 1 வருடம்
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பி.இ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: மாதம் ரூ.4,984
விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.10.2015 - 10.10.2015க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்தப்பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து 15.10.2015க்குள் அஞ்சலில் சென்று சேர வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nlcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்
No comments:
Post a Comment