இந்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான காகித ஆலையில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. I.Technician (ITI)
Fitter -28
Turner - 04
Mechanic (Motor Vehicle)
Electrician - 16
Instrument Mechanic - 10
Refrigeration & Air Conditioning Mechanic - 03
Mechinist - 02
Welder - 08
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்
பயிற்சி காலம்: 12 மாதங்கள்
உதவித்தொகை: வெல்டர் பிரிவு தவிர இதர பிரிவுகளுக்கு மாதம் ரூ.2,800 வழங்கப்படும், வெல்டர் பிரிவிற்கு மாதம் ரூ.2,400 வழங்கப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைதி தேதி: 30.04.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.hnlonline.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment