Friday, 25 April 2014

NTPC நிறுவனத்தில் நிதியியல் எக்சிகியூட்டிவ் பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய அனல் மின் கழகத்தில் (NTPC) பைனான்ஸ் எக்சிகியூட்டிவ் பணிப்பிரிவில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Finance Executives - 32
கல்வித்தகுதி: CA அல்லது ICWA முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: (அ) E-3 பிரிவுக்கு அரசு, பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகள் எக்சிகியூட்டிவ் அந்தஸ்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.04.2014 தேதியின்படி 37-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.29,100 - 54,500

(ஆ) E-4 பிரிவுக்கு அரசு, பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் எட்டு ஆண்டுகள் எக்சிகியூட்டிவ் அந்தஸ்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.04.2014 தேதியின்படி 42-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.32,900 - 58,000


பிரிவு: Finance (E5)
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: CA அல்லது ICWA முடித்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்: அரசு, பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகள் எக்சிகியூட்டிவ் அந்தஸ்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28.04.2014 தேதியின்படி 47-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.36,600 - 62,000
பதிவுக்கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணம் செலுத்துவதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ntpccareers.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ntpccareers.net என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment