பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் மத்திய பீகார் கிராமின் வங்கியில்
(MBGB) காலியாக உள்ள 281 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை
நிரப்ப இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 281
சம்பளம்:
Scale III மாதம் ரூ. 25700-800/5-29700-900/2-31500
Scale II மாதம் ரூ.19400-700/1-20100-800/10-28100
Scale I மாதம் ரூ. 14500-600/7-18700-700/2-20100-800/7-25700
Office Assistant (Multipurpose) மாதம் ரூ. 7200-400/3-8400-500/3-9900-600/4-12300-700/7-17200-1300/1-18500-800/1-19300 (20 years)
வயது வரம்பு: Officer ஸ்கேல் -III பணிக்கு 40-க்குள் இருக்க வேண்டும்.
Officer ஸ்கேல் -II பணிக்கு 21 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். Officer ஸ்கேல் -I பணிக்கு 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: Officer Scale -III பணிக்கு எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கிகள் நிதிநிறுவனங்களில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Officer Scale -II பணிக்கு (ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Officer Scale- I பணிக்கு
உதவியாளர் பதவிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி அறிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IBPS நடத்திய CWE RRB-II 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: (Officer Scale I, II, III) பணிக்கு (பொது மற்றும் ஓபிசி) பிரிவினருக்கு ரூ 100.
SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.
அலுவலக உதவியாளர் பணிக்கு (பொது மற்றும் ஓபிசி) பிரிவனருக்கு ரூ 100.
ரூ 20 / கொண்டு , SC/ST/EXSM மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20.
விண்ணப்பிக்கும் முறை: http://mbgbpatna.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2014

No comments:
Post a Comment