தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Telecommunications Consultants India Ltd (TCIL) (TCIL) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப விருப்பும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Manager(Secretarial & Legal)- 01
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
வயது வரம்பு: 01.04.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20600-46500
விண்ணப்பிக்கும் முறை: http://www.tcil-India.com/html/application.pdf கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
“The Executive Director (HRD), Telecommunications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash – I, New Delhi - 110048 "
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tcil-india.com/new/html/Add_AM_31032014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment