இந்திய திபெத்திய எல்லை போலீஸ் படையில் கான்ஸ்டபிள் பணி
இந்திய உள்ளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய திபெத்திய எல்லை போலீஸ் படையில் 496 கான்ஸ்டபிள் (டிரேட்ஸ்மென்) பணியிடங்களை விருப்பமும் தகுதியும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு: Indo-Tibetan Border Police Force
மொத்த காலியிடங்கள்: 496
பதவி: Constable (tradesman)
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு, ITI,டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
01. உயரம் தாண்டுதல்.
02. ஓட்டபந்தயம்
03. உடற்திறன் தேர்வு (PST)
04. துறைவாரியான தேர்வு
05. எழுத்து தேர்வு (OMR முறை)
06. தகுதிப்பட்டியல்
07. ஆவணங்களை பரிசோதித்தல் போன்ற முறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ 5200 - 20,200 + த ஊதியம் ரூ.2,000.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.50. இதனை Central Recruitment Fee Stamps (CRFS)”முறையில் செலுத்த வேண்டும். . SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: http://itbpolice.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்ல் முகவரி
"Inspector General (Northern) Ftr, HQrs.
ITB Police Force,
PO-Seemadwar Distt.
Dehradun (Uttarakhand) Pin Code-248146”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி:15.04.2014
தொலைதூர பகுதியில் இருந்து வரும் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 22.04.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://itbpolice.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment