பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில்
காலியாக உள்ள 31 Clerk பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும்
உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Punjab and Haryana High Court
மொத்த காலியிடங்கள்: 31
பணி: Clerk
சம்பளம்: மாதம் ரூ.10300 - 34800 + தர ஊதியம் ரூ.3200
வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: கலை அல்லது அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500. SC/OBC பிரிவினருக்கு ரூ. 125.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.recruitmenthighcourtchd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2014

No comments:
Post a Comment