இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 100 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. JEA (Production) - 60
2. JEA (Fire & Safety ) - 02
3. Jr. Quality Control Analyst - 03
4. JEA (TPS) - 20
5. JEA (Mechanical) - 09
6. JEA (Instrumentation) - 06
வயது வரம்பு: 01.11.2014 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும். இடஓதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.150. SC,ST, முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.gujaratrefinery.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பத பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஓட்டி, கையொப்பமிடவும். பிறகு தேவையான சான்றிதழ்கள் அனைத்தையும் அட்டெஸ்ட் பெற்று சாதாராண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைண் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அணுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Human Resource Manager, Gujarat Refinery,
Indian Oil Corporation Ltd., PO: Jawaharnagar, Dist: Vadodara – 391 320.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 20.12.2014
மேலும் பணிவாரியான தகுதிகள், அனுபவங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.gujaratrefinery.in/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment