Tuesday, 2 December 2014

பெல்காம் வருவாய்துறையில் கிராம கணக்காளர் பணி

கர்நாடக மாநிலம் பெல்காம் வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்டுகின்றன.
காலியிடங்கள்: 77
பணி: கிராம கணக்காளர்
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 18-  35க்குள்ளும், பிற்படுத்தப்பட்டோருக்கு 18 - 38க்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 18 - 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.200. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.100. இதனை கார்ப்பரேஷன் வங்கி எண்: 200300101013122 டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.belgaum-va.kar.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://belgaum.nic.in/va/VA2014_Notification_10-11-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment