மும்பை தாராபூர் அருகே செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கேண்டீன் உதவியாளர், சுருக்கெழுத்தர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014-R-III
பணி: Canteen
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
வயதுவரம்பு: 16.01.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கேண்டீனில் டீ, காஃபி, பழச்சாறு தயாரிக்கவும் அதை பரிமாறவும் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: Stenographer, Grae-III
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், டேட்டா என்ட்ரி, டேட்டா புராசசிங் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.
பணி: Stenographer, Grae-II
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதவும் 45 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Security Officer 'A'
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ராணுவம் அல்லது காவல்துறை அல்லது துணை ராணுவ படை பிரிவில் அதிகாரி அந்தஸ்தில் குறைந்தபட்சம் 5 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2015.
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்
No comments:
Post a Comment