சத்தீஸ்கரில் செயல்பட்டுவரும் பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (PSSOU)காலியாக உள்ள 21பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பண்டிட் சுந்தர்லால் ஷர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம். சத்தீஸ்கர்
காலியிடங்கள்: 21
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. பேராசிரியர் - 04
சம்பளம்: மாதம் ரூ. 37400 - 67000 AGP - 10,000
2. இணை பேராசிரியர் - 04
சம்பளம்: மாதம் ரூ. 37400-67000 AGP- 9,000
3. உதவி பேராசிரியர் - 13
சம்பளம்: மாதம் ரூ.உதவி பேராசிரியர் - ரூ. 15600-39100 AGP 6,000
கல்வித்தகுதி: முதுகலை பட்டத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ 500.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Regitrar Office,Pandit Sundarlal Sharma (Open) University,Koni-Bikona Road, Bilaspur (Chhattisgarh) – 495009″.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு விவரங்கள், போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pssou.ac.in/ADMIN/15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment