Wednesday, 17 December 2014

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தட்டச்சர் பணி

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 148 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: கர்நாடகா உயர் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2014
மொத்த காலியிடங்கள்: 148
பணி: Typist
சம்பளம்: மாதம் ரூ.11600 - 21000
வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கன்னடம் மற்றும் ஆங்கில தட்டச்சில் சீனியர் கிரேடு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. (SC, ST, PH பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை)
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://karnatakajudiciary.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://karnatakajudiciary.kar.nic.in/recruitmentNotifications/TypistNotification.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment