பிரகதி கிருஷ்ணா கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள Officer in Junior Management (Scale I) Cadre and Office Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 431
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1) Officer Scale-I - 209
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.29,384 வழங்கப்படும்.
2) Office Assistant (Multipurpose) - 222
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி அறிவும், கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,252 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: IBPS நடத்திய in September/ October 2014 தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.pragathikrishnabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.pragathikrishnabank.com/images/PDF/advt%202014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment