இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: உச்ச நீதிமன்றம்
காலியிடம்: 04
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant Registrar – 01
சம்பளம்: மாதம் ரூ.28,000
2. Branch Officer – 01
சம்பளம்: மாதம் ரூ.25,000
3. Dealing Official (Sr. Court Assistant/ Court Assistant/Jr, Court Assistant) – 01
சம்பளம்: மாதம் ரூ.20,000
4.Non Clerical Staff – 01
சம்பளம்: மாதம் ரூ.16,000
வயதுவரம்பு: 1.12.2014 தேதியின்படி 65க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Assistant Registrar Admn.I Section Tilak Marg, New Delhi-110201 “.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://supremecourtofindia.nic.in/outtoday/cir01122014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment