இமாச்சல பிரதேசத்தில் காலியாக உள்ள சிவில் நீதிபதி (ஜூனியர் பிரிவு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Himachal Pradesh Public Service Commission (HPPSC) Recruitment 2014
மொத்த காலியிடங்கள்: 15
பணி: Civil Judge (Junior Division)
சம்ளம்: மாதம் ரூ.27700 - 44770
வயது வரம்பு: 22 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இந்திய பார் கவுன்சில் அங்கீகரித்துள்ள சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.hp.gov.in/hppsc இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Controller of Examination, Himachal Pradesh Public Service Commission, Nigam Vihar, Shimla – 171002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hp.gov.in/hppsc/file.axd?file=2014%2f12%2fAdvt+No+-+6_2014++HP+JUDICIAL+SERVICE+COMPETITIVE+EXAMINATION+-2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment