Saturday, 6 December 2014

பட்டதாரிகளுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் இளங்கலை டெக்னிக்கல் உதவியாளர் பணி

விவசாயத் துறையை சார்ந்த உற்பத்தி பொறுட்களை பாதுகாத்தல் மற்றும் சந்தை படுத்துதல் பணிகளை செய்துவரும் மினிரத்னா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Management Trainee (General)
காலியிடங்கள்: 08
சம்பளம்; மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டத்துடன் Personnel Management/HR/Industrial Relations/MARKETING Management/Supply Chain Management போன்ற துறைகளில் எம்பிஏ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Accounts)
காலியிடங்கள்: 19
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டத்துடன் நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது சிஏ, ஐசிடபுள்ஏ முடித்திருக்க வேண்டும்.

பணி: Management Trainee (Technical)
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத்துறையில் முதல் வகுப்பில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc Agri பாடத்தில் Entomology, Micro-Biology, Bio-Chemistry பாடத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

பணி: Accountant
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.காம், சி.ஏ, ஐசிடபுள்ஏ போன்ற ஏதாவதொன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr.Technical Assistant
காலியிடங்கள்: 112
சம்பளம்: மாதம் ரூ.10,500 - 28,690
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயத்துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லதுZoology, Chemistry, Bio-Chemistry-ஐ ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை All India Management Association, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.jobapply.in/mrpsujob 2014 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கையெழுத்திட்டு அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சலில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.12.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Post Box No; 3076, Lodhi Road, New Delhi - 110003.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jobapply.in/mrpsujob 2014 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment