விமான நிலைய ஆணையத்தில் (Airports Authority of India) SC மற்றும் OBC பிரிவினருக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014
பணி: Junior Executive (Technical)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: Mechanical/Automobile Engineering துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Executive (Architecture)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
தகுதி: Architecture துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Executive (HR)
காலியிடங்கள்: 06
சம்பளம்: ரூ.16,400 - 40,500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்புடன் (HRM/HRD/Labour welfare/Pm&IR போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிஏ பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. OBC பிரிவினருக்கு மட்டும்.
கட்டணம் செலுத்துவதற்கான செல்லானை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 29.12.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.01.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aai.aero என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment