Tuesday, 9 December 2014

பிரதமா வங்கியில் அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணி

பிரதமா வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 389
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale III - 04
2. Officer Scale II - 37
3. Officer Scale I - 74
4. Office Assistant (Multipurpose) - 274
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர் / அக்டோபர் 2014 RRBs - CWE-III தேர்வின் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தகுதிகள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.prathamabank.org/Recruitment_2014_advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment