இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் மகாராஷ்டிரா மாநிலம் சாந்தாவில் செயல்பட்டு வரும் ராணுவ தளவாட தொழிற்சாலை கட்னியில் காலியாக உள்ள Teacher (Primary),Laboratory Assistant,Stenographer, Store Keeper,Lower Division Clerk (LDC),Telephone Operator-II போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Ordnance Factory Katni
பணியிடம்: சாந்தா, மகாராஷ்டிரா
காலியிடங்கள்: 50
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Teacher (Primary) - 05
சம்பளம்: மாதம் ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ. 14200
2. Laboratory Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 2400
3. Stenographer - 02
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 2400
4. Mid-Wife (Female) - 01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 1900
5. Store Keeper - 03
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 1900
6. Lower Division Clerk (LDC) - 14
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 1900
7. Telephone Operator-II - 01
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 1900
8. Fireman - 02
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 1900
9. Durwan - 09
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 1800
10. Multi Tasking Staff (MTS) - 12
சம்பளம்: மாதம் ரூ.5200-20200 + தர ஊதியம் ரூ. 1800
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்டம், டிப்ளமோ அல்லது சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 10.11.2014 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.ofkatonline.org.in/ before 06/12/2014 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10201_1567_1415b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment