Wednesday, 11 June 2014

ராணுவ அலுவலகத்தில் குருப் 'சி' பணி

ராணுவ அலுவலகத்தில் காலியாக உள்ள குருப் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. லேபரர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
2. சவுகிதார் - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
3. பயர்மேன் -  16
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
4. பயர் இன்ஜின் டிரைவர் - 04
கல்வித்தகுதி: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 15.06.2014 தேதியின் படி 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
உடற்தகுதிகள் பயர்மேன் மற்றும் பயர் இன்ஜின் டிரைவர் ஆகிய பணிகளுக்கு (ஷூக்கள் இல்லாமல் 165 செ.மீ., மார்பளவு (விரிவடையாத நிலையில்) 81.5 செ.மீ., விரிவடைந்த நிலையில்- 85 செ.மீ., எடை: 50 கிலோ பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விண்ணப்பிக்கும், தேர்வுகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianarmy.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Officer of Commanding,
462 Coy ASC (Sup) Type 'A',
PIN:905462,
C/o 56 APO.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2014. 

No comments:

Post a Comment