இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Commandant
01. General Duty
02. General Duty (Pilot)
03. Commercial Pilot License-SSA
04. General Duty (Women-SSA)
05. Technical (Electrical/ Electronics)
06. General Duty (Navigator/ Observer)
07. Technical (Mechanical/ Aeronautical)
கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிவாரியான கல்வித்தகுதிக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ. 5400
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.06.2014
மேலும் வயது வரம்பு, முழுமையான கல்வித்தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியwww.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment