மேற்கு வங்க அரசின் சுகாதார துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துறை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 2315
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. General Duty Medical Officer - 1492
2. Block Medical Officer of Health - 117
3. Medical Officer (Specialists):
i. General Medicine - 114
ii. General Surgery - 112
iii. Gynae & Obs - 150
iv. Anaesthesia - 96
v. Ophthamology - 20
vi. Otorhinoloaryngology - 20
vii. Dermatology - 15
viii. Microbiology/ Pathology - 15
ix. Paediatric Medicine - 90
x. Orthopaedic Surgery - 30
xi. Radiodiagnosis - 22
xii. Psychiatry - 10
xiii. Medico-legal - 12
வயது வரம்பு: இளங்கலை பட்டதாரிகள் 32-க்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளுக்கு 40-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.210. SC/ST/PWD பிரிவினர் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: WBHRB இணையதளமான www.wbhrb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2014
பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 25.06.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி, தேர்வு விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.wbhrb.in என்றஇணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment