Friday, 6 June 2014

அஞ்சல் துறையில் மெக்கானிக் பணி

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் Mail Motor Service பிரிவில் காலியாக உள்ள M.V.Mechanic, Electrician, Carpenter, Turner பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: M.V.Mechanic
காலியிடம்: 04
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: M.V.Mechanic தொழிற்பிரிவில் சான்றிதழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: M.V.Mechanic, Electrician, Carpenter, Turner
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: சம்ந்தப்பட்ட தொழிற்பிரிவில் தொழிற்பயிற்சியை முடித்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்கல்வி தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Department of Post Office of the Senior Manager,
Mail Motor Service, C-121, NIA Phase-I, Naraina, New Delhi-110028.
விண்ணப்பத்தை விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_06334_1_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment