கர்நாடகா பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (KPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 86 Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 86
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. For Power Projects/Stations :
a. Assistant (Administration) - 41
b. Assistant (Accounts) - 37
2. For Karnataka region :
a. Assistant (Administrations) - 04
b. Assistant (Accounts) - 04
கல்வித் தகுதி: Assistant (Administrations) பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், Assistant (Accounts) பணிக்கு வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: SC/ST/Cat-I பிரிவினருக்கு 40-க்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 38-க்குள்ளும், பொதுப்பிரிவினருக்கு 35-க்குள்ளும், Ex-servicemen பிரிவினருக்கு 45-க்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 10.620. 32.725
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.200, SC/ST பிரிவினருக்கு ரூ.100 மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.karnatakapower.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.karnatakapower.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment