மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் செயல்பட்டு வரும் கெயில் நிறுவனங்களில் காலியாக உள்ள போர்மேன் (குருப் சி) பணியிடங்கள் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: போர்மேன் (குருப் சி)
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. போர்மென் (மெக்கானிக்கல்) - 09
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், புரொடக்சன், புரொடக்சன் மற்றும் இன்டஸ்ட்ரியல், உற்பத்தி, மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்று டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
02. போர்மென் (எலக்ட்ரிக்கல்) - 07
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
03. போர்மென் (இன்ஸ்ட்ருமென்டேசன்) - 07
கல்வித்தகுதி: இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கன்ட்ரோல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
04. போர்மென் (கெமிக்கல்) - 32
கல்வித்தகுதி: கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி, பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி போன்ற துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: பெட்ரோ கெமிக்கல், உரம் அல்லது ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 04.06.2014 தேதியின்படி 32-க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.14,500 - 36,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதை 'GAIL (India) imited' என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: துறைவாரியான தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 'www.gailonline.com' என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்..
ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE DEPUTY MANAGER (HRD),
GAIL (India) Limited,
GAIL Bhawan,
16, Bhikaiji Cama Place,
R.K. Puram,
NEWDELHI 110066.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2014.
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.06.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gail.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment