Saturday, 7 June 2014

பல்லவன் கிராம வங்கியில் பணி

தமிழகத்தின் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பல்லவன் கிராம வங்கியில் Officer in Junior Management (Scale I), Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 106
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-I - 54
i. SC - 10
ii.ST - 13
iii. OBC - 11
iv. Gen - 20
2. Office Assistant (Multipurpose): 52
i. SC - 15
ii.ST - 01
iii. OBC - 12
iv. Gen - 24
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர், அக்டோபர் 2013-ல் நடத்திய  IBPS நடத்திய பிராந்திய கிராம வங்கிகள், பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது / ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ. 100, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.20.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.pallavangramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:25.06.2014
மேலும் சம்பளம், விரிவான கல்வித்தகுதிகள், தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pallavangramabank.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment