Saturday, 31 May 2014

நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் கீழ்வரும் தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Music Teacher
காலியிடம்: 03
சம்பளம்: 26,250
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Music பிரிவில் 5 வருட பட்டமும், முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும் அல்லது Music பிரிவில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி அல்லது மண்டல மொழிகளில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். உறைவிட பள்ளிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கவராவர்கள்.

பணி: Art Teacher
காலியிடம்: 05
சம்பளம்: 26,250
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Drawing/Painting/Sculpture/Graphice Arts Craft பிரிவில் 5 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது Drawing மற்றும் Painting துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: PET
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.26,250
கல்வித் தகுதி: உடற்கல்வியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது D.P.Ed முடித்திருக்க வேண்டும்.
பணி: Librarian
காலியிடம்: 07
கல்வித்தகுதி: நூலக அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்புடன் நூலக அறிவியலில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மத்திய உளவுத்துறையில் அதிகாரி பணி

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறை பிரிவில் காலியாக உள்ள Personal Assistants மற்றும்  Junior Intelligence Officer என 74 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 74
01. Personal Assistant - 42
02. Jr. Intelligence Officer - 32
கல்வி தகுதி: Personal Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் +2 தேர்ச்சி பெற்று நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கவும், அதனை 40 நிமிடங்களில் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
Jr. Intelligence Officer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ டெக்னீசியன், கம்யூனிகேசன், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
வயது வரம்பு: 02.06.2014 தேதியின்படி 18 வயது நிறைந்தவராகவும் 27 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
சம்பளம்:
01. Personal Assistant பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4600.
02. Jr. Intelligence Officer பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2400.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு, பேட்டி செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02-06-2014
மேலும் தேர்வு நடைபெறும். கட்டணம் செலுத்தும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mha.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

வேதியியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சிப் பணி

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் CSIR Madras Complex ஆராயாச்சி நிலைத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: Research Intern
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: Mineral Engineering, Mineral Processing துறையில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது Inorganic Chemistry/Analytical Chemistry/Physical Chemictry/Industrial Chemistry துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
வயதுவரம்பு: 04.06.2014 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIR Madras Complex, CSIR Campus, TTTI Taramani-P.o., Chennai - 600113.
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.06.2014 அன்று காலை 10 மணி
மேலும் விண்ணப்பத்தாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.csircnc.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Friday, 30 May 2014

NIRJAFT நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிசர்ச் ஆன் ஜூட் அளைடு ஃபைபர் டெக்னாலஜியில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னிக்கல் உதவியாளர்
கல்வித்தகுதி: அக்ரிகல்ச்சுரல், டெக்ஸ்டைல், ஃபைபர் டெக்னாலஜி, மெக்கானிக்கல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது அக்ரிகல்ச்சுரல், வேதியியல், இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய என்ற www.nirjaft.res.in இணையதளத்தைப் பார்க்கவும்.

கடல்சார் உற்பத்தி பொருள் நிறுவனத்தில் டெக்னிக்கல் அதிகாரி பணி

கொச்சியிலுள்ள Marine Products Export Development நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Accounts Officer
காலியிடம்: 01
சம்பளம்: ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பி.காம் முடித்து 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது CA/ICWA படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Officer (Quality Control)
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Chemistry, Bio-Chemistry, Microbiology, Food Technology, Industrial Fisheries துறையில் முதுகலைப் பட்டம் அல்லது M.F.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். Chemical Analysis of Food Products பணியில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Technical Officer (Quality Control)
காலியிடம்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Chemistry, Bio-Chemistry, Microbiology, Industrial Fisheries, Fish Processing Technology துறையில் முதுகலை பட்டம் அல்லது B.F.SC பட்டம் Food Preservation/Processing Technology துறையில் பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Electrical Operator
காலியிடம்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் ஐடிஐ முடித்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை The Secretary, MPEDA, Ernakulam என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும். SC/ST/PH பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.mpeda.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Secretary, Marine Products Export Development Authority, MPEDA House, Panampilly Avenue, Panampilly Ngar, Cochin - 682036.

ஐடிஐ முடித்தவர்களுக்கு கப்பற்படை ஆயுத கிடங்கில் டெக்னீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கப்பற்படை தளத்தின் ஆயுத கிடங்கில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Fitter General Mechanic (Skilled)
காலியிடங்கள்: 12
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், மெக்கானிக் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி:  Fitter Electronic (Skilled)
காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic, Electronic, Radio Mechanic, Electrician, Instrument Mechanic தொழிற்பிரில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: GPO, Post Box No: 361, Mumbai - 400001

Thursday, 29 May 2014

தட்டச்சு படித்தவர்களுக்கு அரசு தேர்வு

தமிழக அரசின் தொழிற்நுட்ப கல்வி இயக்குநனரகத்தால் நடத்தப்படும் Office Automation தேர்விற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.
தேர்வின் பெயர்: Certificate Course in Computer On Office Automation (June-2014)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழி தட்டச்சில் இளநிலை அல்லது முதுநிலை தட்டச்சு பயிற்சி முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு நிதியுடன் செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 120 மணி நேரம் தட்டச்சு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தனியார் தட்டச்சு பயிற்சி மையங்களில் குறைந்தது 120 மணி நேரம் தட்டச்சு பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு பற்றிய விவரம்:
தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.
Paper-I Theory Exam
Paper-II Practical Exam
Theory Exam நடைபெறும் தேதி: 28.06.2014
Practical Exam நடைபெறும் தேதி: 29.06.2014
இரண்டு தாள்களும் தலா இரண்டு மணி நேரம் நடைபெறும். தேர்வுக்கு தேவையான பணினி மற்றும் இதர பொருட்கள் தேர்வு மையத்தில் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம்: ரூ.350. இதனை The Additional Director of Technical Education (Exam), Chennai -25  என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்தவும்.
தனியார் பயிற்சி மையங்களில் தட்டச்சு பயிற்சி முடித்தவர்கள் அந்த பயிற்சி மையத்தின் மெயர், முகவரியை டி.டி.யின் பின்புறம் குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tndte.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் வேண்டிய சான்றிதழ் நகல்கள் விவரம்:
01. விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி.
02. பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகல்கள்.
03. சமீபத்திய ஓரே மாதிரியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மூன்று அதிலி ஒன்று விண்ணப்பத்துடன்
ஒட்டவும், மற்றொன்று Hall Ticket-ல் ஒட்டி கெஜட்டெட் அதிகாரியிடம் கையெப்பம் பெற்று அனுப்பவும். மூன்றாவது புகைப்படத்தை ஒரு சிறிய கவரில் வைத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவும். சான்றிதழ் நகல்கள் அனைத்து அட்டெஸ்ட் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Additional Director of Technical Education (Exam), Chennai - 25.

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் மஸ்தூர் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராஞ்சியில் செயல்பட்டு வரும் UNIT 17 CORPS OMC NAMKUM (RANCHI) பிரிவில் காலியாக 124 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 124
பணி: பணியாளர் (மஸ்தூர்)
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
ஓ.பி.சி. பிரிவினருக்கு 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நுழைவுத்த தேர்வு, உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Comdt, FAD Panagarh,
PIN- 900349, C/O 99 APO. என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

Wednesday, 28 May 2014

விமான நிலைய ஆணையத்தில் உதவியாளர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் வடமாநில மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள சீனியர் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ்) பணிகளுக்கு தகுதியான விருப்பமும் உள்ள பிற்ப்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பிரிவினடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ்)
காலியிடங்கள்: 10 (sc - 08, OBC - 02)
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 33,500.
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/ டெலி கம்யூனிகேசன்/ ரேடியோ இன்ஜினியரிங் போன்ற துறைகளில் ஏதாவதொரு துறையில்  3 ஆண்டு டிப்ளமோ முடித்து 3 அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30.04.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை Airports Authority of India என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் பிரிவினர் மற்றும் பெண்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.airportsindia.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Executive Director (NR),
Airports Authority of India,
Regional Headquarters, Northern Region,
Operatiional Offices,
Gurgaon Road,
NEWDELHI 110 037.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.

+2 முடித்தவர்களுக்கு எல்ஐசியில் காப்பீடு ஆலோசகர் பணி

மகாராஷ்டிரா மாநிலம் புனே இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (எல்ஐசி) நிரப்பப்பட உள்ள 50 Insurance Advisor பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 50
பணி: Insurance Advisor
வயது வரம்பு: 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் https://www.maharojgar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2014

டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர்போர்ட் ஆணையத்தில் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் கீழ் வரும் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Assistant (Electronics)
காலியிடங்கள்: 10
சம்பளம்: ரூ.14,500 - 33,500
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், ரேடியோ இன்ஜினியரிங் துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை Airports Authority of India, Delhi என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: விண்ணப்ப உறையின் மீது Application for the post of senior Assistant (Electronics) என்று எழுதவும்.  The Regional Executive Director(NR), Airports Authority of India, Regional Headquarters, Northern Region, Operational Offices, Gurgaon Road, New Delhi - 110037.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.aai.aero/employment_news/ADVT-FOR-SA%28ELEX%29-210514.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஜூன் 1-இல் அஞ்சல் துறை பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு

அஞ்சல் துறையின் பல்செயல்பாட்டு பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படும் என தமிழக அஞ்சல் வட்டம் தெரிவித்துள்ளது.
 தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர்களை நியமிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டன.
 இந்த நிலையில், ஜூன் 1-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. ஆகையால், இந்தத் தேர்வுகான நுழைவுச் சீட்டுகள்  தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு துரித அஞ்சல் (ஸ்பீட் போஸ்ட்) மூலம் அனுப்பப்பட உள்ளன.
 தகுதியுள்ள விண்ணப்பங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்கள் தமிழ்நாடு அஞ்சல் துறையின் இணையதளத்தில் www.tamilnadupost.nic.in வெளியிடப்பட்டுள்ளன.
 மேலும், இந்த விவரங்கள் அந்தந்த மண்டலங்கள் மற்றும் பிரிவு அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன என்று தமிழக வட்ட தலைமை பொது அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 27 May 2014

மத்திய அரசு துறைகளில் உதவி பேராசிரியர் பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  Livestock Officer, Marketing Officer, Assistant Professor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Apply online for UPSC Recruitment 2014 - Notification No: 08/2014
பணி: Livestock Officer - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Marketing Officer (Group-III) (Oils and Fats) - 05
சம்பளம்: மாதம் ரூ.9.300 - 34,800
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Professor (Chemistry) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (English) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Professor (Physics) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

Assistant Professor (Mathematics) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. SC,ST,PH பிரிவினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.05.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014
மேலும் கல்வித் தகுதி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு CIPET-ல் நிர்வாக பணி

பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப (CIPET) மத்திய ரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Central Institute of Plastics Engineering & Technology (CIPET) நிறுவனத்தில் காலியாக உள்ள Finance & Accounts Officer, Administrative Officer & Librarian Gr. III பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. Finance & Accounts Officer
2. Administrative Officer
3. Librarian Gr. II
சம்பளம் :
01 Finance & Accounts Officer பணிக்கு மாதம் ரூ 15,600 . 39.100 + 5400
02. Administrative Officer பணிக்கு மாதம் ரூ 15,600 - 39.100 + தர ஊதியம் 5400
03. Librarian Gr. III பணிக்கு மாதம் ரூ 5200 . 20,200 + தர ஊதியம் 2400.
கல்வி தகுதி :
01 Finance & Accounts officer பணிக்கு CA/ICWA/M.B.A (Finance)முடித்திருக்க வேண்டும்.
02 Administrative Officer பணிக்கு  MBA(HR)முடித்திருக்க வேண்டும்.
03. Librarian Gr. II பணிக்கு முதல் வகுப்பில் இளநிலை நூலகம் பட்டம் மற்றும் தகவல் அறிவியல்/ நூலக அறிவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://cipet.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
The Chief Manager (P&A), CIPET Head Office,
T.V.K.Industrial Estate,
Guindy, Chennai – 600032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cipet.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

சிந்துதுர்க் ஆட்சியர் அலுவலகத்தில் கிளார்க் பணி

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Clerk-Typist மற்றும் Talathi போன்ற 71 பணியிடங்களை நிரப்புவதற்கான மகாராஷ்டிரா மாநிலம் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 71
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Clerk-Typist - 51
02. Talathi - 20
வயது வரம்பு: 16.05.2014 தேதியின்படி 18 முதல் 33-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
01. Clerk-Typist பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும், மராத்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
02. Talathi பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு / திரையிடல் சோதனை, ஆங்கிலம் தட்டச்சு தேர்வு, சோதனை, Viva-voce மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.300, மற்ற பிரிவினருக்கு ரூ.200.
சம்பளம் :
01. Clerk-Typist பணிக்கு மாதம் ரூ 5200 . 20,200 + தர ஊதியம் ரூ.1900
02. Talathi பணிக்கு மாதம் ரூ. 5200 . 20,200 + தர ஊதியம் ரூ.2400.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.sindhudurg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2014
எழுத்தர் தட்டச்சர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2014 அன்று காலை 11 முதல் 12.30 வரை.
Talathi பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 22.06.2014 காலை 11 மணி முதல் 12.30 மணி வரை.
மேலும் விண்ணப்பதார்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு www.sindhudurg.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Monday, 26 May 2014

Bhabha அணு ஆராய்ச்சி மையத்தில் பணி

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) நிரப்பப்பட உள்ள 27 தொழில்நுட்ப அதிகாரி/சி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பரம் எண்: 02/2014 (R-IV)
மொத்த காலியிடங்கள்: 27
பணி: தொழில்நுட்ப அதிகாரி/சி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Electrical - 03
02. Electronics - 03
03. Mechanical - 02
04. Physics - 10
05. Chemistry - 09
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.5400.
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி மற்றும் அனுபவம் விவரம்: சம்மந்தப்பட்ட துறைகளில் BE/B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல்/வேதியியல் துறையில் M.Sc முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. (SC/ST/PWD/பெண்கள் எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

பட்டதாரிகளுக்கு எஸ்எஸ்சியில் சயின்டிபிக் உதவியாளர் பணி

Staff Selection Commission(SSC)-ன் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Scientific Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Epigraphist (Dravidian Inscription)
காலியிடம்: 01
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இந்திய வரலாறு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று தமிழ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant
காலியிடம்: 05
வயதுவரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தாவரவியல், விலங்கியல், விவசாயம் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை அஞ்சல் நிலையத்தில் கட்டணமாக செலுத்தி அதற்குரிய CRFS ரசீதை விண்ணப்பத்தில் ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும். SC/ST/PH மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.ssckkr.kar.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Director, Staff Selection Commission, 1st Floor, E-Wing, Kendriya Sadan, Koramangala, Bangalore - 560034.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014.

Sunday, 25 May 2014

பிஇ/எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அதிகாரி பணி

மத்திய அரசின் கீழ் இயங்கும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேட்டகிரி: I
பணி: Technical Officer/C (Electrical)
காலியிடங்கள்: 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: II
பணி: Technical Officer/C (Electronics)
காலியிடங்கள்: 03
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பிஇ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: III
பணி: Technical Officer/C (Mechanical)
காலியிடங்கள்: 02
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல் துறையில் பிஇ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்.
கேட்டகிரி: IV
பணி: Technical Officer/C (Physics)
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்
கேட்டகிரி: V
பணி: Technical Officer/C (Chemictry)
காலியிடங்கள்: 09
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் வேதியியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 35-க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 38-க்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 40-க்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவங்களை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் பணமாக செலுத்தலாம். கட்டணம் செலுத்தியதற்கான செலானை நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டு வர வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களின் நேர்முகத் தேர்வில் அவர்களது செயல்திறன்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.
ஆண்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014

நிட்டி நிறுவனத்தில் பொறியாளர் பணி

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டஸ்ட்ரீயல் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை பெறாறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: இளநிலை பொறியாளர்
கல்வித்தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitie.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மும்பை பொறியாளர் குழுமத்தில் Messenger, LDC பணி

மும்பை பொறியாளர் குழுமத்தில் Messenger மற்றும் Lower Division Clerk பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 06
பணி மற்றும் காலியிடங்கள்:
01. Messenger - 01
02. Lower division clerk - 05
வயது வரம்பு: 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
Messenger பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
LDC பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
Messenger பணிக்கு மாதம் ரூ.5200 . 20,200 + தர ஊதியம் ரூ.1800
LDC பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900
விண்ணப்பிக்கும் முறைhttp://www.davp.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் அனைத்தும் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Commandant,
Bombay Engineer Group and Centre,
Kirkee, Pune - 411003
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10607_1_1415b.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, 24 May 2014

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான  (இஸ்ரோ) தற்காலிக அடிப்படையில் காலியாக உள்ள Technician , Draughtsman, Catering Attendant போன்ற பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
A. Technician-B - 08
1. Fitter - 02
2. Refrigeration & Air Conditioning: 02
3. Diesel Mechanic - 01
4. Plumber - 02
5. Electrician - 01
B. Draughtsman-B - 01
1. Civil
C. Catering Attendant - 02
வயது வரம்பு :
1 Technician & Draughtsman பணிக்கு 18 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்..
2 Catering Attendant பணிக்கு - 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: SSLC முடித்து சம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும்.
சம்பளம். மாதம் ரூ 5200 - 20,200 + தர ஊதியம் ரூ. 2000.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்கள் அனைத்தும் சான்றொப்பம் பெற்று கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Senior Administrative Officer,
Master Control Facility,
Salagame Road, PB No.66, Hassan-573201
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.05.2014 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://isro.gov.in/pdf/MCF-advt-pga-01-2014.pdf இணையதளத்தைப் பார்க்கவும்.

பார்மசிஸ்ட் முடித்தவர்களுக்கு மருந்து கிடங்குகளில் பணி

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருத்துவ சேவைகள் சங்கம் மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளுக்கு கொள்முதல் செய்த மருந்துகளை வழங்கி வரும் 21 மருந்து கிட்டங்குகளில் காலியாக உள்ள பார்மசிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பார்மசிஸ்ட்:
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: மாநில அரசின் மருத்துவத் துறையில் குறைந்தது 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது மாநில அரசின் மருத்துவத்துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பார்மசிஸ்ட்டாக பணியாற்றியிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் பார்மசிஸ்ட்:
வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும். சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும.
பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
வயதுவரம்பு: 24 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
குறிப்பு: மேற்கண்டஜூனியர் பார்மசிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இரு பணிகளும் ஒப்பந்த அடிப்படையிலானவை. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mohfw.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2014.