Thursday, 15 May 2014

தில்லி தொழிற்நுட்ப பல்கலைக்கழக்ததில் உதவி பேராசிரியர் பணி

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தில்லி தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி போராசிரியர் பணி
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் முதல் வகுப்பில் பி.இ மற்றும் எம்.இ முடித்திருக்க வேண்டும். அல்லது பி.டெக் மற்றும் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.dce.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்படுள்ள விண்ணப்பத்தை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: THE REGISTRAR, DELHI TECHNOLOGICAL UNIVERSITY, SHAHBAD DAVLATPUR, BAWANA ROAD, DELHI - 110042.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dce.edu என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment